சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13 
  • அல்பினிசம் என்ற நோய் பற்றிய விழிப்புணர்வை எற்படுத்த, ஜூன் 13 அன்று சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தின மையக்கருத்து (2019 International Albinism Awareness Day Theme): "Still Standing Strong".
International Albinism Awareness Day 13 June Theme
International Albinism Awareness Day 13 June 2019 - Theme

Post a Comment