TNTET Date of Written Examination 2019
  • Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2019 Notification was issued on 28.02.2019 vide No.08/2019. Now, Teachers Recruitment Board decided to announce examination date as detailed below: 
TET 2019 Date of Written Examination:
  • Paper I - 08.06.2019 (Saturday 10:00 AM to 1:00 PM)
  • Paper II - 09.06.2019 (Sunday 10:00 AM to 1:00 PM)
Tamil Nadu Teacher Eligibility Test TNTET 2019

ஆசிரியர் தகுதி தேர்வு 2019
  • நடப்பு ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வெளியிட்டது.
  • ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 15-ந் தேதி முதல் ஏப்ரல் 12-ந் தேதி வரை இணையதளம் வாயிலாக பெறப்பட்டன. 
  • ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் எழுதுவதற்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் எழுதுவதற்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் என 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
  • தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம்  மே 15 அன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 
ஆசிரியர் தகுதி தேர்வு 2019 நடைபெறும் தேதிகள் 
  • ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் - ஜூன் மாதம் 8, 2019 (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை)
  • ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் -  ஜூன் மாதம் 9, 2019  (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை)

Post a Comment

Support

Recent Posts

Unordered List