Tamil Nadu Railway Apprentice Jobs - Tamil Nadu Candidates Only

Tamil Nadu ICF and Railway Jobs, those registered in the Tamil Nadu employment office in all districts are eligible to apply.
  • சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்(ஐ.சி.எப்.) ‘அப்ரண்டிஸ்’ பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு கடந்த 20-ந்தேதி வெளியானது. இந்த அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளில் 510 ‘அப்ரண்டிஸ்’ பணிக்கான பணியிடங்கள் உள்ளதாகவும், அதில் தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த அறிவிப்பு தமிழக மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.



Facebook Google twitter
Tamil Nadu Railway Apprentice Jobs - Tamil Nadu Candidates Only Tamil Nadu Railway Apprentice Jobs - Tamil Nadu Candidates Only
910 1

Tamil Nadu Railway Apprentice Jobs

Current Affairs 2019

June 2019 May 2019  April 2019 
January 2019  February 2019 March 2019
CA 2018, 2017 Quiz Model Papers