TNPSC Current Affairs Quiz 8-9, April 2019 - Tamil MCQs


TNPSC Current Affairs Quiz April 6-7, 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your GK..

  1. ஏப்ரல் 23, 2019 அன்று நடைபெறும் சீன கடற்படையின் 70வது ஆண்டு விழாவில், இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் இரண்டு கடற்படை கப்பல்கள்?
    1.  INS Kalwari & INS Rajarajan
    2.  INS Prithvi & INS Rajali
    3.  INS Kolkata & INS Sakthi
    4.  INS Kannagi & INS Kunthavai

  2. Saffron Swords- Centuries of Indic Resistance to Invaders என்ற பெயரிலான புத்தகத்தை எழுதியுள்ளவர்?
    1.  Peter Mukerjee
    2.  Rahul Kothari
    3.  Praveen Mahajan
    4.  Manoshi Sinha Rawal

  3. 2019 மலேசிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்?
    1.  Lin Dan 
    2.  Tai Tzu-ying
    3.  Srikanth
    4.  Saurav Ghosal

  4. 2019 மலேசிய ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு சாம்பியன்?
    1.  Lin Dan
    2.  Srikanth
    3.  Tai Tzu-ying
    4.  Saurav Ghosal

  5. 2019 உலக கோப்பை டேபிள் டென்னிஸ்-க்கு தகுதி பெற்ற இந்திய வீரர்?  
    1.  சவுரவ் கோஷல் 
    2.  கீர்த்தி ராமன் 
    3.  ஸ்ரீகாந்த் 
    4.  சத்யன் ஞானசேகரன் 

  6. அமைதி & வளர்ச்சிக்கான சர்வதேச விளையாட்டு தினம் (International Day of Sport for Development and Peace 2019) ?
    1.  ஏப்ரல் 9
    2.  ஏப்ரல் 6
    3.  ஏப்ரல் 7
    4.  ஏப்ரல் 8

  7. 2019 மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய்?
    1.  ரூ.1,06,577 கோடி
    2.  ரூ.1,05,577 கோடி
    3.  ரூ.1,04,577 கோடி
    4.  ரூ.1,66,577 கோடி

  8. சர்வதேச ருவாண்டா இனப்படுகொலை தினம் (International Day of Reflection on the Genocide in Rwanda)?
    1.  ஏப்ரல் 10
    2.  ஏப்ரல் 9
    3.  ஏப்ரல் 8
    4.  ஏப்ரல் 7

  9. உலக சுகாதார தினம் (World Health Day)?
    1.  ஏப்ரல் 9
    2.  ஏப்ரல் 8
    3.  ஏப்ரல் 7
    4.  ஏப்ரல் 10

  10. 2019 ஆம் ஆண்டின் உலக சுகாதார தின மையக்கருத்து?
    1.  Universal Coverage for World
    2.  Universal Coverage for UnReached 
    3.  Universal Health Coverage 
    4.  Universal Coverage: Everyone, Everywhere



Post a Comment (0)
Previous Post Next Post