Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs Quiz April 3, 2019 - Tamil MCQs


TNPSC Current Affairs Quiz April 3, 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your GK.

  1. 2019 ஆம் ஆண்டுக்கான "ICC அமைப்பின் டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் கதாயுதம்" (ICC World Test Championship mace) வென்றுள்ள அணி? 
    1.  ஆஸ்திரேலியா அணி 
    2.  இங்கிலாந்து அணி
    3.  இந்திய அணி
    4.  பாகிஸ்தான் அணி

  2. உலக ஸ்குவாஷ் வீரர் ‘Top -10’ தரவரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர்? 
    1.  பிரஜ்னேஷ் குணேஸ்வரன்  
    2.  சவுரப் வர்மா 
    3.  சத்யன் ஞானசேகரன்
    4.  சவுரப் கோஷல்

  3. 2019 ஆண்டிற்கான போட்லே பதக்கம் (2019 Bodley Medal) பெற்றுள்ள இந்திய பொருளாதார நிபுணர்? 
    1.  Amartya Sen
    2.  Raguram Rajan
    3.  Vinod Goyal
    4.  Arun Jatley

  4. இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் (IGBC- Indian Green Building Council),"தங்க மதிப்பீட்டு சான்றிதழ்" (Gold Rating) பெற்றுள்ள ரயில்வே நிலையம்? 
    1.  Hydeabad
    2.  Chennai
    3.  Vijayawada
    4.  Visakapatnam

  5. Indian Fiscal Federalism என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியுள்ளவர்கள்?  
    1.  Dr. K.V. Naidu and Dr. Rama Naidu
    2.  Anu Varshini and K. Chidhambaram
    3.  Rahul Vaidhyanathan and S. Priyavarshini
    4.  Dr. Y V Reddy and Dr. G R Reddy

  6. சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு நாள் (International Day for Mine Awareness and Assistance in Mine Action)?  
    1.  April 3th
    2.  April 4th
    3.  April 5th
    4.  April 6th

  7. 2019 சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு தின மையக்கருத்து (2019 Theme)? 
    1.  United Nations Promotes SDGs-Safe Ground-Safe Home 
    2.  UNO-SDGs-Safety Measures 
    3.  United Nations Promotes-Ground-Safety-Measures
    4.  UNO-SDGs-Ground-Safety Measures 

  8. தேசிய கடல்சார் தினம் (National Maritime Day 2019)? 
    1.  April 4th
    2.  April 3rd
    3.  April 6th
    4.  April 5th

  9. 2019 தேசிய கடல்சார் தின மையக்கருத்து (National Maritime Day 2019 Theme)? 
    1.  Indian Ocean-The Tamilan Bay
    2.  Indian Ocean-The Chola Mandal Way
    3.  Indian Ocean-An Ocean of opportunity 
    4.  Indian Ocean-Golden opportunity 

  10. 2019 மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி (Miami Open 2019) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர்?  
    1.  Andy Murray
    2.  Novak Djokovic
    3.  Rafael Nadal
    4.  Roger Federer



0 comments: