TN TET 2019 - Online Application Date Extended upto 12.4.2019

ஆசிரியர் தகுதி தேர்வு 2019 - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
  • நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்து இருக்கிறது. 
  • ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2-க்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 2019 மார்ச் மாதம் 15-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி பிற்பகல் 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 
  • கால அவகாசம் நீட்டிப்பு
    • தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் கோரி தொடர்ந்து முறையீடுகள் பெறப்பட்டு வருவதால் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Extended Dates of TN TET 2019  
  • Date of Notification: 28.02.2019 
  • Commencement of submission of online Application: 15.03.2019 
  • Last date for submission of online Application: 12.04.2019 
  • Date of Written Examination-Paper I: Will be announced later 
  • Date of Written Examination-Paper II: Will be announced later 
Post a Comment (0)
Previous Post Next Post