TNPSC Current Affairs Quiz 6-7th February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

TNPSC Current Affairs Quiz 6-7th February 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை கண்காணிக்க "விலைமதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி அலகை (PMRU)" உருவாக்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம்?
    1.  Karnataka
    2.  Tamil Nadu
    3. Kerala
    4.  Telangana

  2. தமிழ்நாடு வன்னியர் சொத்து வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
    1.  ஆர். சோமசுந்தரம்  
    2.  எஸ். நாகசாமி 
    3.  சோ. மயிலைநாதன்
    4.  ஜி.சந்தானம்

  3. செல்போன் திருட்டு மற்றும் வாகன திருட்டை குறைப்பதற்காக சென்னை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ள செல்போன் செயலி?
    1.  DIGICOP
    2.  LIGICOP
    3.  TNGCOP
    4.  PGCOP

  4. இந்தியாவின் முதல் (Engineless Train) என்ஜின் இல்லாத ரெயில்?
    1.  Viswa Bharat Experss
    2.  Vikas Bharat Express
    3.  Vande Bharat Express
    4.  Vande Matharam Express

  5. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி பெற்றுள்ள இடம்?
    1.  04
    2.  03
    3.  01
    4.  02

  6. மலேசியாவின் 16-வது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
    1.  Sultan Rasuddin Iqbal
    2.  Sultan Abdullah
    3.  Sultan Rahamadulla
    4.  Sultan Alla Rakha Badsha

  7. இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான (Repo rate) குறைக்கபட்டுள்ள வட்டி 6.5 சதவீதம்?
    1.  6.25%
    2.  6.50%
    3.  6.00%
    4.  5.75%

  8. ஆடைகள் நுகர்வு குறித்த ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசு துவக்கியுள்ள திட்டம்?
    1.  India Custom
    2.  India Sledge
    3.  India Mart
    4.  India Size

  9. சியாமீஸ் சண்டை மீன்-ஐ (Siamese fighting fish) தேசிய நீர்வாழ் விலங்காக (national aquatic animal) அறிவித்துள்ள நாடு?
    1.  Vietnam
    2.  Japan
    3. Thailand
    4.  China

  10. மத்திய அரசின் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (Rashtriya Kamdhenu Aayog) திட்டத்தின் நோக்கம்?
    1.  பசுக்களை அழிவின்றி காத்தல்,
    2.  பசுக்கள் பாதுகாப்பு 
    3.  பசுக்கள் சந்ததி விருத்தி 
    4.  மேற்கூறிய அனைத்தும்



Post a Comment (0)
Previous Post Next Post