TNPSC Current Affairs Quiz 4th, February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

TNPSC Current Affairs Quiz 4th February 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. 2019 ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையால் (Brexit 2019), 2019 மார்ச் 29 முதல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் நாடு?
    1.  France
    2.  Italy
    3.  Britain 
    4.  Canada

  2. ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள்  ஈரானுடன் வர்த்தகத்தைத் தொடர நிறுவியுள்ள கட்டண சேனல்?
    1.  WINTEX
    2.  KANTEX
    3.  ENSTEX
    4.  INSTEX

  3. மனித விண்வெளி விமான மையம் (Human Space Flight Centre, HSFC) தொடங்கப்பட்டுள்ள இந்திய நகரம்?
    1.  Bengaluru 
    2.  Chennai
    3.  New Delhi
    4.  Thiruvananthapuram

  4. தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவகம் (National Salt Satyagraha Memorial, NSSM) குஜராத் மாநிலத்தில் தண்டி நகரில், ஜனவரி 30, 2019 அன்று திறக்கப்பட்டது. தண்டி நகரம் அமைந்துள்ள மாவட்டம்?
    1.  Bharuch
    2.  Amreli 
    3.  Navsari 
    4.  Banaskantha 

  5. 2019 விக்டோரியா இலக்கிய விருது (2019 Victorian Prize for Literature) பெற்றுள்ளனர்?
    1.  Melanie Cheng  
    2.  Leah Purcell  
    3.  Mary Anne Butler
    4.  Behrouz Boochani 

  6. தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு வார விழா 2019 கடைபிடிக்கப்படும் நாட்கள்?
    1.  5th-11th February 2019
    2.  4th-10th February 2019
    3.  6th-12th February 2019
    4.  7th-13th February 2019

  7. 2019 தாய்லாந்து ஓபன் டென்னிஸ் (2019 Thailand Open tennis) போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற வீராங்கனை?
    1.  Dayana Yastremska 
    2.  Angelique Kerber
    3.  Naomi Osaka
    4.  Petra Kvitová

  8. 2019 உலக தொழுநோய் தினம் (World Leprosy Day)?
    1.  30.1.2019 
    2.  29.1.2019 
    3.  28.1.2019 
    4.  27.1.2019 

  9. 2019 உலக தொழுநோய் தின (World Leprosy Day Theme 2019)?  
    1.  Eradicated Leprosy from World
    2.  Leprosy Free World
    3.  Ending discrimination, stigma and prejudice
    4.  Ending Leprosy, stigma and prejudice

  10. அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை?
    1.  Jemimah Rodrigues
    2.  Harmanpreet Kaur
    3.  Mithali Rai
    4.  Smriti Mandhana 



Post a Comment (0)
Previous Post Next Post