TNPSC Current Affairs Quiz 15-16th February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

TNPSC Current Affairs Quiz 15-16th February 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge..

  1. Cleaner Air, Greener Economy என்ற தலைப்பில், 2019 பிப்ரவரி 13 அன்று, இந்திய-ஜெர்மன் சுற்றுச்சூழல் கருத்துக்களம் (Indo-German Environment Forum 2019), நடைபெற்ற நகரம்?
    1.  Chennai
    2.  Bangalore
    3.  New Delhi 
    4.  Hyderabad

  2. 2019 பிப்ரவரி 10  முதல் 18 வரை, இந்திய விமானப்படையின் "வாயு சக்தி -2019" (Exercise Vayu Shakti 2019)", நடைபெற்ற இடம்?
    1.  Jaipur
    2.  News Delhi
    3.  Belgham
    4.  Pokhran 

  3. இந்தியாவின் முதல் எஞ்சின் இல்லா அதிவேக ரயில் (India’s first engine-less Semi-High Speed Train, SHST)?
    1.  Vande Bharat Express
    2.  Rajdhani Express
    3.  Thirukkural Express
    4.  Saparmathi Express

  4. கோவா மாநில பாரம்பரிய இசை கருவியாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள கருவி?
    1.  Kanjira
    2.  Pakhavaj
    3.  Ghumot
    4.  Dholak

  5. "Undaunted: Saving the Idea of India' புத்தகத்தை எழுதியுள்ள அரசியல் தலைவர்?
    1.  Nanak Singh
    2.  Narayan Tiwedi
    3.  R Narayanasamy 
    4.  P Chidambaram

  6. 1920-இல் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டு, அண்மையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஜாலியன் வாலா படுகொலை பற்றிய 'Khooni Vaisakhi', கவிதையை எழுதியவர்?  
    1.  P Chidambaram
    2.  Nanak Singh
    3.  R Narayanasamy
    4.  Narayan Tiwedi

  7. 2019 பிப்ரவரி 19-ந்தேதி முதல் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அனைத்து அவசர உதவிக்கு (HELPLINE அறிமுகம் செய்யப்படவுள்ள ஒரே எண்?
    1.  112
    2.  118
    3.  181
    4.  121

  8. அண்மையில் சம்ஸ்கிருத மொழியை, 2-ஆவது அரசு மொழியாக அங்கீகரித்துள்ள மாநிலம்?
    1.  Uttarakhand
    2.  Sikkim
    3.  Meghalaya
    4.  Himachal Pradesh

  9. இந்திய தேர்தல் கமிஷனராக அண்மையில் பதவியேற்றுள்ளவர்?
    1.  Pramod Chandra Mody
    2.  Nanak Singh
    3.  Sushil Chandra 
    4.  Hemant Hirani

  10. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்  (Central Board of Direct Taxes, CBDT) புதிய தலைவராக 15.2.2019 அன்று பொறுப்பேற்றுள்ளவர்?
    1.  Hemant Karkare
    2.  Sushil Chandra
    3.  Nanak Singh
    4.  Pramod Chandra Mody



Post a Comment (0)
Previous Post Next Post