Tamil Nadu Police Department (TNUSRB) Vacancy 2019-2020

TNUSRB Notification February 9, 2019

Tamil Nadu police Department going to fill the 9,975 vacancies in the 2019-2020
Tamil Nadu Police Recruitment 2019 - 9,975 Posts will filled in the 2019-2020
Tamil Nadu Police Recruitment 2019-2020 
காவல் துறையில் 9,975 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
  • காவல் துறையில் 9,975 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் (8.2.2019) நிதி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
  • தமிழக சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 
9,975 காலி பணியிடங்கள்
  • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2018-2019-ம் ஆண்டில் 6,428 பணியாளர்களை தேர்வு செய்துள்ளது. 
  • TNUSRB வாரியம், 2019-2020-ம் ஆண்டில் மேலும் 9,975 நபர்களை காலியான பணியிடங்களுக்கு தேர்வு செய்ய உள்ளது.

Post a Comment