TNPSC Current Affairs Quiz 8-9th February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

TNPSC Current Affairs Quiz 8-9th February 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து-வை, ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள சீன  விளையாட்டு நிறுவனம்?
    1.  Power
    2.  VIVO
    3.  Li Ning 
    4.  Adidas

  2. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (UN’s FAO) பொது இயக்குனர் (DG, director general) பதவிக்கு பதவிக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்?
    1.  Neelima Chaudhary
    2.  Rajesh Ratnu
    3.  Vikas Kumar
    4.  Ramesh Chand 

  3. சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு "PETROTECH 2019", புது டெல்லி தலைநகர் பகுதி, கிரேட்டர் நொய்டா நகரில் நடைபெறும் நாட்கள்?
    1.  பிப்ரவரி 10-12, 2019 
    2.  பிப்ரவரி 10-11, 2019 
    3.  பிப்ரவரி 10-14, 2019 
    4.  பிப்ரவரி 10-13, 2019 

  4. ராணி எலிசபெத் பிறந்தநாளை முன்னிட்டு, (Queen’s Birthday Honours List 2018) வழங்கப்பட்ட 2018 "ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர் விருது (OBE, Order of the British empire) பெற்ற இந்தியர்?
    1.  Vijay Mallaya
    2.  Vijay Patel
    3.  Dhruv Patel 
    4.  Rindiv Patel

  5. தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக (Tamil நாடு Real Estate Regulatory Authority) நியமிக்கப்பட்டுள்ளவர்?
    1.  V. UkkiraPandian
    2.  V. Vivekananthan
    3.  R. Somasundaram
    4.  K Gnanadesikan

  6. புதுடெல்லி இந்தியாவின் தலைநகரமாக்கப்பட்ட நாள்?
    1.  பிப்ரவரி 10, 1930
    2.  பிப்ரவரி 10, 1931
    3.  பிப்ரவரி 10, 1932
    4.  பிப்ரவரி 10, 1933

  7. தேசிய போலிஸ் பணிக்குழுவின் நுண்ணறிவுப் நடவடிக்கைகள் குறித்த இரண்டாவது தேசிய மாநாடு (National Conference of Micro Missions of National Police Mission) நடைபெற்ற நகரம்?
    1.  New Delhi
    2.  Chennai
    3.  Hyderabad
    4.  Bengaluru

  8. சென்னை-மதுரை இடையே இயக்கப்படஉள்ள அதிவேக ரெயில்?
    1.  Rajdhani Express 
    2.  Mandvi Express 
    3.  Durand Express 
    4.  Tejas Express 

  9. அண்மையில் T20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் (2288 ரன்கள்) குவித்துள்ள வீரர்?
    1.  Hartik Pandya
    2.  Shikhar Dhawan
    3.  Rohit Sharma
    4.  Virat Kohli

  10. இந்தியாவின் அதி நவீன நாக் ஏவுகணைகளை ஹெலிகாப்டரில் இருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள  ஏவுகணை?
    1.  Bhramos
    2.  Agni
    3.  Prithvi
    4.  Helina 



Post a Comment (0)
Previous Post Next Post