TNPSC Current Affairs Quiz 10-11th February 2019


Daily Current Affairs Notes 2019-2018  

TNPSC Current Affairs Quiz 10-11th February 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. இந்திய விமானப் படைக்கு, அண்மையில் அமெரிக்காவின் போயிங் (Boeing) நிறுவனத்திடமிருந்து எந்த வகை ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன?
    1.  Apache
    2.  Eurocopter Tiger
    3.  Chinook
    4.  Mil Mi-24

  2. "கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2019" (Cutlass Express 2019) என்ற பன்னாட்டு கடல்சார் பயிற்சியில் இந்திய கடற்படையின் எந்தப் போர் கப்பல் பங்கேற்றது?
    1.  INS Vikramathya
    2.  INS Kalvari 
    3.  INS Rajput
    4.  INS Trikand 

  3. கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் Circuit Bench மேற்கு வங்காள மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அமைக்கப்படஉள்ளது?
    1.  Jalpaiguri 
    2.  Hooghly district
    3.  Nadia district
    4.  Purulia district

  4. தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான "இராபர்ட்-பாஷ் மையம் (RBC-DSAI) எந்த இந்திய அறிவியல் கழகத்தில் நிறுவபட்டுள்ளது?
    1.  IIT Bombay
    2.  IIT Kanpur
    3.  IIT Madras
    4.  IIT Kharagpur

  5. அண்மையில் T20 கிரிக்கெட் போட்டியில் மிக வேகமாக ஐம்பது ரன்களை எடுத்த (Indian female cricketers, scored fastest T20I fifty) இந்திய வீராங்கனை?
    1.  Deepti Sharma
    2.  Harmanpreet Gaur
    3.  Mithali Raj
    4.  Smriti Mandhana 

  6. 2019 தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி (A DIVISION) சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
    1.  ONGC
    2.  Railway
    3.  Punjab
    4.  Tamil Nadu

  7. உலக பருப்பு வகைகள் தினம் (World Pulses Day 2019)?
    1.  February 10
    2.  February 11
    3.  February 09
    4.  February 12

  8. சர்வதேச பருப்பு வகைகள் (International Year of Pulses) ஆண்டு?
    1.  2019
    2.  2018
    3.  2017
    4.  2016

  9. பெண்களுக்கான சர்வதேச அறிவியல் தினம் (International Day of Women and Girls in Science)?
    1.  February 09
    2.  February 10
    3.  February 11
    4.  February 12

  10. 2019 பெண்களுக்கான சர்வதேச அறிவியல் தின மையக்கருத்து (International Day of Women and Girls in Science 2019 Theme)?
    1.  Investment in Women and Girls in Space Development
    2.  Investment in Women and Girls in Future Science
    3.  Investment in Women and Girls in Science Development
    4.  Investment in Women and Girls in Science for Inclusive Green Growth.



Post a Comment (0)
Previous Post Next Post