TNPSC Current Affairs Quiz 8th, January, 2019

Current Affairs Quiz 8th January 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. 2019 சர்வதேச பட்டம் விடுà®®் திà®°ுவிà®´ா (International Kite Festival 2019) தொடங்கியுள்ள à®®ாநிலம்?  
    1.  Maharashtra
    2.  Rajastan
    3.  Gujarat
    4.  Uttarakhand

  2. பாகிஸ்தான் நாட்டின் புதிய தலைà®®ை நீதிபதியாக (Chief Justice of Pakistan) நீதிபதி ஆசிப் சயித் கோசா நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  Justice Nasir-ul-Mulk
    2.  Justice Jawwad S. Khawaja
    3.  Justice Anwar Zaheer Jamali
    4.  Justice Asif Saeed Khosa

  3. இந்தியாவில் புதிதாக à®…à®±ிà®®ுகப்படுத்தப்பட்ட à®°ூ.200, à®°ூ.500, à®°ூ.2000 நோட்டுகளை  (Nepal writes to india to Banned new Indian currency notes as legal)  சட்டப்பூà®°்வமானது என à®…à®±ிவிக்க கோà®°ிக்கை வைத்துள்ள அண்டை நாடு? 
    1.  Nepal
    2.  Bhutan
    3.  Bangladesh
    4.  Pakistan

  4. 2018-19 ஆண்டுக்கான பாà®°்டர்-கவாஸ்கர் கோப்பையை (Border-Gavaskar Trophy-2018-2019) வென்à®± கிà®°ிக்கெட்அணி? 
    1.  England
    2.  New Zealand
    3.  India 
    4.  Australia

  5. உலகின் à®®ிகப்பெà®°ிய கிà®°ிக்கெட் à®®ைதானம் (world’s largest cricket stadium) எந்த இந்திய நகரில் கட்டப்பட்டுவருகிறது? 
    1.  Kolkata
    2.  New Delhi
    3.  Dindigul
    4.  Ahmedabad

  6. இந்தியா-ஆஸ்திà®°ேலியா அணிகள் இடையே நடைபெà®±்à®±, 2018-2019 பாà®°்டர்-கவாஸ்கர்கோப்பைக்கான (Border-Gavaskar Trophy)  டெஸ்ட் கிà®°ிக்கெட் தொடரில்,  தொடர் நாயகன் (Man Of The Series) விà®°ுது பெà®±்றவர்? 
    1.  Virat Kohli
    2.  Cheteshwar Pujara
    3.  Jasprit Bumrah
    4.  Rohit Sharma

  7. தற்போது (ஜனவரி 2019) உலகின் à®®ிகப்பெà®°ிய கிà®°ிக்கெட் à®®ைதானம் உள்ள "Melbourne" நகரம் உள்ள நாடு? 
    1.  Australia
    2.  England
    3.  South Africa
    4.  New Zealand

  8. à®®ுà®±்பட்ட வகுப்பினர்களில் பொà®°ுளாதாரத்தில் பின்தங்கியவர் -களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பில் கூடுதலாக எத்தனை சதவீத இட ஒதுக்கீட்டை (Cabinet approves Reservation for economically backward).அனுமதிக்க மத்திய à®…à®®ைச்சரவை ஒப்புதல் à®…ளித்துள்ளது? 
    1.  4%
    2.  9%
    3.  5%
    4.  10% 

  9. 2019 தேசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள் (Women's National Boxing Championships-2019) நடைபெà®±ுà®®் à®®ாநிலம்? 
    1.  Uttar Pradesh
    2.  Delhi
    3.  Karnataka 
    4.  Tamil Nadu

  10. 2019 தேசிய சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டிகள் ((Hockey India Senior Men National Championship 2019, B Division), நடைபெà®±ுà®®் à®®ாநிலம்? 
    1.  Maharashtra
    2.  Rajasthan
    3.  Haryana
    4.  Tamil Nadu


Post a Comment (0)
Previous Post Next Post