TNPSC Current Affairs Quiz 3rd January, 2019

Current Affairs Quiz January 3rd, 2019, covers for important current affairs GK Model Questions for TNPSC Exams TNPSC/UPSC/RRB/TRB/Banking Exams 2019. Attend the Test and update your General Knowledge.

  1. நிலவின் இருண்டபக்கத்தை ஆராய, நிலவில் தரையிறங்கபட்டுள்ள சீனாவின் விண்கலம்? 
    1.  Chang'e 2
    2.  Chang'e 3
    3.  Chang'e 4
    4.  Chang'e 5

  2. பிரேசில் புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர்?  
    1.  Micheal Timer
    2.  Dilma Rousseff
    3.  Luiz Inácio Lula da Silva
    4.  Jair Bolsonaro

  3. உலகின் மிக சக்திவாய்ந்த இடைமறி ஏவுகணை? 
    1.  S-400
    2.  TRIUMF
    3.  MIG-75
    4.  BRAHMOS

  4. அண்மையில் மத்திய அமைச்சரவை எந்த 3 பொதுத்துறை வங்கிளை இணைக்க  ஒப்புதல் அளித்துள்ளது? 
    1.  BANK OF BARODA, IOB, ANDHRA BANK
    2.  IOB, BANK OF BARODA, VIJAYA BANK
    3.  BANK OF BARODA, VIJAYA BANK, DENA BANK
    4.  VIJAYA BANK, DENA BANK, ANDHRA BANK

  5. உலக பிரெயில் தினம் (World Braille Day)? 
    1.  January 2
    2.  January 5
    3.  January 3
    4.  January 4

  6. UNESCO அமைப்பை விட்டு அதிகாரபூர்வமாக (Officially Quit) வெளியேறும் நாடுகள்? 
    1.  Denmark and Germany
    2.  United States and Israel
    3.  Turkmenistan and Tajikistan
    4.  Pakistan and China

  7. ஆசியான் (ASEAN) நாடுகளிலிருந்து, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா பாமாயில் எண்ணெய் (Palm oil Import Tax) மீதான இறக்குமதி வரியை 44 %-லிருந்து குறைக்கப்பட்டுள்ள சதவீதம்? 
    1.  40%
    2.  41%
    3.  42%
    4.  43%

  8. 2019 தேசிய நிருத்ய ஷிரோமணி விருது (2019 National Nritya Shiromani Award) பெற்றுள்ளவர்? 
    1.  Naveen Gindal
    2.  Narayani Gupta
    3.  Agingye Rahane
    4.  Anindita Neogy Anaam

  9. மத்திய அரசு, Ujjwala sanitary Napkin Initiative-என்ற சுகாதார திட்டத்தை (சானிடரி நாப்கின்) தொடங்கியுள்ள மாநிலம்? 
    1.  Tamil Nadu
    2.  Delhi
    3.  Odisha
    4.  Kerala

  10. சமீபத்தில் வெளியான Fehmarn Belt Fixed Link சுரங்கப்பாதை எந்த இரவு நாடுகளை இணைக்கிறது? 
    1.  Turkmenistan and Tajikistan
    2.  Pakistan and China
    3.  United States and Israel
    4.  Denmark and Germany


Post a Comment (0)
Previous Post Next Post