Non-Resident Indian Day 9th January 2019


வெளிநாடுவாழ் இந்தியர் தினம் - ஜனவரி 9, 2019
  • வெளிநாடுவாழ் இந்தியர் தினம் (Non-Resident Indian Day, Pravasi Bharatiya Divas 2019) ஆண்டுதோறும் ஜனவரி 9-ம் நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பை போற்றும் வகையில், 2003-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 9-ஆம் தேதி வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915 ஆகும். (commemorate the return of Mahatma Gandhi from South Africa to India in 1915), இதன் நினைவாக அந்த நாள் "வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக" தேர்ந்தெடுக்கப்பட்டது. 
  • வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'ப்ரவசி பாரதிய சம்மான்' (Pravasi Bharatiya Samman) என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post