Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs Quiz - December 23-24, 2018

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. இந்தியாவின் மிக நீளமான ரெயில்-சாலை பாலம் "போகிபீல்" தி்றந்துவைக்கப்பட்டுள்ள மாநிலம்? 
    1.  அருணாச்சல பிரதேசம்
    2.  மிசோரம்
    3.  அசாம் 
    4.  மேற்கு வங்காளம்

  2. 2018-ஆம் ஆண்டின் இயல் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? 
    1.  எழுத்தாளர் பிரபஞ்சன்
    2.  எழுத்தாளர் இராமகிருஷ்ணன்
    3.  எழுத்தாளர் சோ. தர்மன்
    4.  எழுத்தாளர் இமையம்

  3. எழுத்தாளர் இமையம் அவர்களின் இயற்பெயர்? 
    1.  வெ. அண்ணாமலை
    2.  கு. அழகிரிசாமி
    3.  சு. வெங்கடேசன்
    4.  ஆ. சலபதி

  4. 2017-ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள்? 
    1.  வெ. அண்ணாமலை, இமையம்
    2.  இராமகிருஷ்ணன், பிரபஞ்சன்
    3.  பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி
    4.  பிரபஞ்சன், சோ. தர்மன்

  5. "உலகை மிக  வேகமாக சுற்றி வந்த ஆசிய பெண்"  (The fastest Asian to cycle the globe) என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியப்பெண்? 
    1.  வேதிகா ராஜேந்திரன்
    2.  ரங்கீலா சக்கரவர்த்தி
    3.  வேதா கிருஷ்ணமூர்த்தி
    4.  வேதங்கி குல்கர்னி

  6. இந்தியாவின் முதல் இசை அருங்காட்சியகம் (India's first Music Museum-Thiruvaiyaru, Tamil Nadu) தமிழ்நாட்டின் எந்த நகரத்தில் தொடங்கப்படவுள்ளது?  
    1.  திருவரங்கம்
    2.  திருவையாறு
    3.  சென்னை
    4.  தஞ்சாவூர்

  7. தேசிய விவசாயிகள் தினம் (National Farmers' Day) எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?  
    1.  December 23
    2.  December 24
    3.  December 25
    4.  December 26

  8. தேசிய நுகர்வோர் தினத்தின் (National Consumer Day) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  December 27
    2.  December 26
    3.  December 25
    4.  December 24

  9. 2018 தேசிய நுகர்வோர் தின (2018 National Consumer Day Theme) மையக்கருத்து? 
    1.  Timely Answered of Consumer Complaints
    2.  Timely Approval of Consumer Complaints
    3.  Timely Disposal of Consumer Complaints
    4.  Timely Action for Consumer Complaints

  10. 2018-ல் மிக அதிக தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை (NECA-National Energy Conservation Awards) பெற்ற அமைப்பு? 
    1.  இந்திய மிகுமின் நிறுவனம்
    2.  இந்திய நெடுஞ்சாலை ஆணையம்
    3.  தேசிய பசுமை நீதிமன்றம்
    4.  இந்திய ரயில்வே


0 comments: