TNPSC Current Affairs Quiz - December 27, 2018

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. அண்மையில் முடிவடைந்த இந்தியா-சீனா 'Hand-in-Hand' கூட்டு ராணுவப்பயிற்சி 2018 எங்கு நடைபெற்றது? 
    1.  Hangzhou, China
    2.  West Bengal, India
    3.  Chengdu, China 
    4.  Sambalpur, Madhya Pradesh

  2. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் ‘ஹால்ஆப் பேம்’ (ICC Cricket Hall of Fame)என்ற பட்டியலில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்?  
    1.  ஸ்டீவ் வாக்
    2.  ஆலன் பார்டர்
    3.  ஷேன் வார்ன்
    4.  ரிக்கி பாண்டிங்

  3. அண்மையில் நாட்டுக்கு அரப்பணிக்கப்பட்ட  முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவிடத்தின் பெயர்?  
    1.  சதைவ் அடல்
    2.  சக்தி ஸ்தல்
    3.  அடல் ஸ்தல்
    4.  வீர் ஸ்தல்

  4. பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் மதிப்பு அடிப்படையில் (Market Capitalization) உலகின் பெரிய சந்தை பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  05
    2.  06
    3.  07
    4.  08

  5. RBI கூடுதல் இருப்பு நிதி குறித்த ஆய்வு குழு தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  Rakesh Mohan
    2.  Devi Patel
    3.  Vivek Ramasubramaniyam
    4.  Bimal Jalan

  6. இந்திய கிரிக்கெட் அணியின்  295-வது டெஸ்ட் வீரர்?  
    1.  அனுமா விகாரி
    2.  மயங்க் அகர்வால்
    3.  கே. எல். இராகுல்
    4.  ரிஷப் பண்ட்

  7. இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணிக்கான பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளவர்? 
    1.  சி.ஏ. குட்டப்பா 
    2.  கே. எஸ். விஸ்வநாத்
    3.  ஆர்.வி. சிங்
    4.  தல்வீர் ராவத்

  8. அண்மையில் மறைந்த இந்தியாவின் சிறந்த சமூக சீர்திருத்தவாதி  ‘பாபா ஆம்தே’ அவர்களின் இயற்பெயர்? 
    1.  முரளிதர் முண்டே ஆம்தே
    2.  தேவிதாஸ் முரளிதர் ஆம்தே
    3.  முரளிதர் ஆம்தே
    4.  முரளிதர் தேவிதாஸ் ஆம்தே

  9. இந்தோனேசியாவில்  டிசம்பர் 24 அன்று எந்த எரிமலை வெடித்ததால் கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு சுனாமி தாக்கியது? 
    1.  மவுண்ட் ஹெலன்ஸ்
    2.  மவுண்ட் தாம்போரா
    3.  அனக் கிரகட்டாவ்
    4.  லோம்போக்

  10. நாட்டின் 25-வது உயர்நீதிமன்றம்? 
    1.  ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், ராம்பூர்
    2.  உத்தராகாண்ட் உயர்நீதிமன்றம், நைனிடால்
    3.  தெலங்கானா உயர்நீதிமன்றம், ஐதராபாத்
    4.  ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றம், அமராவதி


Post a Comment (0)
Previous Post Next Post