TNPSC Current Affairs Quiz December 13-14, 2018

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. 2018 ஆண்டிற்கான ஞான பீட விருது (Jnanpith Award) யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? 
    1.  ஷான்கா கோஷ்
    2.  கிருஷ்ணா சோப்தி
    3.  அமிதவ் கோஷ் 
    4.  நிர்மல் வர்மா

  2. முதன்முதலாக ஞான பீட விருது பெரும் "ஆங்கில எழுத்தாளர்"? 
    1.  கிருஷ்ணா சோப்தி
    2.  நிர்மல் வர்மா
    3.  ஷான்கா கோஷ்
    4.  அமிதவ் கோஷ் 

  3. 2017 ஆம் ஆண்டு  ஞான பீட விருது பெற்ற இந்தி எழுத்தாளர்? 
    1.  கிருஷ்ணா சோப்தி
    2.  ஷான்கா கோஷ்
    3.  அமிதவ் கோஷ் 
    4.  ரகுபிர் சவுதாரி

  4. 2018 உலகின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நாடுகள் பட்டியலில் அண்மையில் இரண்டாம் இடம் பெற்ற நாடு? 
    1.  இஸ்ரேல்
    2.  இந்தியா 
    3.  இரஷ்யா
    4.  இங்கிலாந்து

  5. அண்மையில் "நிதிசார் நடவடிக்கை பணிக்குழு" (FATF-Financial Action Task Force) அமைப்பில் முழு அங்கத்தினராக சேர்க்கப்பட்டுள்ள நாடு? 
    1.  இரஷ்யா
    2.  இங்கிலாந்து
    3.  ஜப்பான்
    4.  இஸ்ரேல்

  6. உலகின் முதல் மிதக்கும் அணுமின்நிலையம் (Akademik Lomonosov) உருவாக்கியுள்ள நாடு? 
    1.  ஜப்பான்
    2.  இரஷியா
    3.  இஸ்ரேல்
    4.  இங்கிலாந்து

  7. தெலுங்கானா மாநில முதலமைச்சராக  பதவியேற்றுள்ள சந்திரசேகர ராவ் சார்ந்துள்ள கட்சி? 
    1.  தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 
    2.  காங்கிரஸ் 
    3.  பாரதிய ஜனதா கட்சி 
    4.  தெலுங்குதேசம் 

  8. மிசோரம் மாநில மாநில முதலமைச்சராக  பதவியேற்றுள்ள சோரம்தங்கா சார்ந்துள்ள கட்சி? 
    1.  பாரதிய ஜனதா கட்சி 
    2.  காங்கிரஸ்
    3.  மிசோ மக்கள் கட்சி  
    4.  மிசோ தேசிய முன்னணி கட்சி

  9. சர்வதேச பிரபஞ்ச உள்ளடக்க சுகாதார தினம் (International Universal Health Coverage Day)? 
    1.  டிசம்பர் 14
    2.  டிசம்பர் 15
    3.  டிசம்பர 12
    4.  டிசம்பர் 13

  10. தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் (National Energy Conservation Day)? 
    1.  டிசம்பர் 15
    2.  டிசம்பர் 12
    3.  டிசம்பர் 13
    4.  டிசம்பர் 14


Post a Comment (0)
Previous Post Next Post