Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs Quiz - December 28-29, 2018

Latest Current Affairs Model Questions Answers covers December 2018 Current Affairs for the TNPSC Exams 2019. 

  1. 2018 உலகளாவிய உடல்நல சுகாதார மாநாடு (GHS-Global Healthcare Summit 2018) நடைபெற்ற நகரம்? 
    1.  சென்னை 
    2.  மும்பை 
    3.  மும்பை
    4.  பெங்களூரு 

  2. Early Indians Tells Us The Story Of Our Ancestry என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர்? 
    1.  Abraham Kai
    2.  Arunthathi Rai
    3.  Tarun Agarwal
    4.  Tony Joseph 

  3. ரூ.4500 கோடி நிதி உதவியில் "இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்" அமையவுள்ள நாடு? 
    1.  பூடான்
    2.  இலங்கை 
    3.  பங்களாதேஷ் 
    4.  நேபாளம் 

  4. வெளிநாட்டில் ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்? 
    1.  முஹம்மத் சமி 
    2.  இஷாந்த் சர்மா 
    3.  ஜஸ்பிரித் பும்ரா
    4.  ரவீந்திர ஜடேஜா 

  5. Mrs India 2018 (திருமதி இந்தியா) போட்டியில், முடிசூட்டப்பட்ட "திவ்யா பாடிதார் ஜோஷி" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?  
    1.  தமிழ்நாடு 
    2.  ஆந்திரா 
    3.  ராஜஸ்தான் 
    4.  மத்தியப்பிரதேசம்

  6. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்காக "பாரத் ரத்னா அடல் பீகார் வாஜ்பாய் சர்வதேசப்பள்ளி" (Bharat Ratna Atal Bihar Vajpayee International Schools) என்ற திட்டத்தை தொடங்கியுள்ள  மாநிலம்? 
    1.  ராஜஸ்தான் 
    2.  மகாராஷ்டிரா
    3.  தமிழ்நாடு 
    4.  ஆந்திரா 

  7. அண்மையில் குழந்தை பராமரிப்பு பள்ளிகளை "ஜகன்னாத் ஆசிரமம்" (Jagannath Ashrams) என்ற பெயரில் மாற்றியமைக்க முடிவு செய்துள்ள மாநிலம்? 
    1.  அரியானா
    2.  மகாராஷ்டிரா
    3.  ஆந்திரா 
    4.  ராஜஸ்தான்

  8. மத்தியப்பிரதேச அரசின், 2018-ஆம் ஆண்டிற்கான "தான்சேன் சம்மான்"  விருது (Tansen Samman) பெற்றுள்ளனர்? 
    1.  Laxmikant Shantaram Kudalkar
    2.  Ravikant Patel
    3.  Ranveer Desai
    4.  Manju Mehta

  9. 2018 முகம்மது ரஃபி வாழ்நாள் சாதனையாளர் விருது (Mohammed Rafi Lifetime Achievement Award) பெற்றுள்ளவர்? 
    1.  Manju Mehta
    2.  Ravikant Patel
    3.  Laxmikant Shantaram Kudalkar
    4.  Ranveer Desai

  10. 2018 எட்டையம்மன் திருவிழாவை (2018 Heddaiyamman Festival) கொண்டாடும் தமிழ்நாட்டின் பழங்குடி சமூகம்? 
    1.  தோடர் 
    2.  பளியர் 
    3.  இருளர் 
    4.  படுகர் 

0 comments: