National Mathematics Day - December 22


National Mathematics Day 2018 - December 22
  • India celebrates National Mathematics Day on December 22 to commemorate the birth anniversary of Mathematician Srinivasa Ramanujan. Born in 1887 in Erode, Tamil Nadu.
தேசிய கணித தினம் - டிசம்பர் 22 
  • இந்திய கணிதவியலாளரான கணித à®®ேதை சீனிவாச இராà®®ானுஜன் அவர்கள் கணிதத்துà®±ைக்குப் பங்காà®±்à®±ியமைக்காக ஆண்டுதோà®±ுà®®் à®Ÿிசம்பர் 22-ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 
  • கணித à®®ேதை சீனிவாச இராà®®ானுஜன் 1887-ஆம் ஆண்டு டிசம்பர் à®®ாதம் 22 ஆம் தேதி தமிà®´்நாட்டின் ஈரோடு நகரில் பிறந்தாà®°்.  
  • 2012-ஆம் ஆண்டு, சீனிவாச இராà®®ானுஜனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விà®´ாவில் இந்தியப் பிரதமர் டாக்டர்.மன்à®®ோகன் சிà®™் அவர்களால், à®Ÿிசம்பர் 22-ஆம் நாள் à®¤ேசிய கணித தினமாக à®…à®±ிவிக்கப்பட்டது.

national mathematics day
National Mathematics Day - December 22
Post a Comment (0)
Previous Post Next Post