TNPSC Current Affairs Quiz - November 17, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 430+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த தேசிய பொருளாதார ஆய்வு (NBER) மையத்தின் அறிக்கையின் படி, பின்வரும் நகரங்களில் இந்தியாவின் மிக நெருக்கமான நகரம் (India’s most congested city) எது? 
    1.  கொல்கத்தா 
    2.  டெல்லி 
    3.  பெங்களூரு
    4.  மும்பை 

  2. 2019 இந்திய குடியரசு தினவிழா அணிவகுப்பில் "தலைமை விருந்தினராக" (Chief guest at the 2019 Republic Day parade of India) பங்கேற்கும் "சிரில் ராமபோசா" பின்வரும் எந்த நாட்டின் அதிபர்? 
    1.  இலங்கை 
    2.  பிரேசில் 
    3.  வியட்நாம் 
    4.  தென்னாப்பிரிக்கா

  3. அண்மையில் இந்தியா, "புற்றுநோய் ஆராய்ச்சி ஒத்துழைப்பு" தொடர்பாக எந்த நாட்டுடன்  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது? 
    1.  இங்கிலாந்து
    2.  அமெரிக்கா 
    3.  ரஷ்யா 
    4.  ஜப்பான் 

  4. பப்புவா நியூ கினியா "கிலுவே மலை சிகரத்தில் (Mt Giluwe) ஏறிய முதல் இந்தியர் யார்? 
    1.  தீர்த்தகிரி வேணுகோபால்
    2.  வெங்கட் ராமானுஜம்  
    3.  சத்தியரூப் சித்தந்தா
    4.  ஆஷிஷ் வித்யார்த்தி 

  5. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உயர் கல்வி ஆசிரியர்களுக்கான "LEAP" என்ற முன்முயற்சி ( initiative) யை அறிமுகப்படுத்தியுள்ளது. 'LEAP' என்பதின் விரிவாக்கம் என்ன? 
    1.  Leadership for Academic Personality
    2.  Leadership Skills for Academicians 
    3.  Leadership Programme for Academicians
    4.  Leadership for Academicians Programme

  6. இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே முதலாது இருதரப்பு பெயரில் கூட்டுக் கடற்படைப் பயிற்சி "சமுத்திர சக்தி-2018" (Samudra Shakti 2018) தொடங்கியுள்ளது? 
    1.  இலங்கை 
    2.  இந்தோனேசியா
    3.  பிரேசில் 
    4.  வியட்நாம் 

  7. மத்தியபிரதேச உயர்நீதி மன்றத்தின் "முதன்மை இருக்கை" (Madhya Pradesh High Court  principal seat) பின்வரும் நகரங்களில் எங்குள்ளது? 
    1.  ஜபல்பூர்
    2.  போபால் 
    3.  இந்தூர்  
    4.  உஜ்ஜெயின்

  8. 17-வது ஆசிய பொருளாதார சமூக சபை கவுன்சில் கூட்டம் (2018 ASEAN Economic Community Council Meeting)  எந்த நாட்டில் நடைபெற்றது? 
    1.  வியட்நாம் 
    2.  இந்தோனேஷியா  
    3.  சீனா 
    4.  சிங்கப்பூர்

  9. ஒரு கனவின் குறிப்புகள்: ஏ. ஆர். ரகுமான்-இன் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு (Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman) என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்? 
    1.  கிருஷ்ணா வெங்கடேசன்  
    2.  திரிப்தி தேசாய்  
    3.  கிருஷ்ணா திரிலோக்
    4.  குமரன் ராஜேந்திரன் 

  10. தமிழ்நாட்டில் "கஜா புயல்"  (நவம்பர் 11-16, 2018) சேதத்தை ஏற்படுத்தியது, இந்த புயலுக்கு பெயர் வாய்த்த நாடு? 
    1.  இலங்கை 
    2.  பங்களாதேஷ் 
    3.  ஓமன் 
    4.  இலங்கை



a
Post a Comment (0)
Previous Post Next Post