TNPSC Current Affairs Quiz October 2018 (No: 14) - Test Your GK

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. 27-வது IAEA ஃப்யூஷன் எரிசக்தி மாநாடு (FEC 2018) அக்டோபர் 22-24 வரை, எங்கு நடைபெற்றது? 
    1.  மத்தியபிரதேசம்
    2.  கர்நாடகா
    3.  குஜராத்
    4.  மகாராஷ்டிரா 

  2. உலக அமைதி மற்றும் அஹிம்சை மாநாடு 2018 (Vishwa Shanti Ahimsa Sammelan) எங்கு நடைபெற்றது?  
    1.  மத்தியபிரதேசம்  
    2.  உத்திரபிரதேசம்
    3.  கர்நாடகா 
    4.  மகாராஷ்டிரா

  3. 2018 உலகளாவிய பங்குதாரர் கருத்துக்களம் (Global Partners’ Forum 2018), டிசம்பர் 12-13 தேதிகளில் எங்கு நடைபெற உள்ளது? 
    1.  புது தில்லி
    2.  பெங்களூரு 
    3.  ஐதராபாத்
    4.  சென்னை 

  4. எத்தியோப்பியாவின் முதல் பெண் அதிபராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  முளாது டெஷோமே 
    2.  நெகஸ்சோ கிட்டமோ  
    3.  சாலேவொர்க் ஸீவ்டே
    4.  கிர்மா ஒல்டோ-கோரிஸ்

  5. அமெரிக்கா எரிசக்தி ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்? 
    1.  கமலா ஹாரிஸ் 
    2.  தீபிகா ராபர்ட் 
    3.  நீலிமா தாமஸ் 
    4.  நீல் சாட்டர்ஜி

  6. அமலாக்கத்துறை இயக்குனராக அண்மையில் நியமிக்க பட்டுள்ளவர்? 
    1.  தீபக்குமார் ஹூடா  
    2.  சஞ்சய் குமார் மிஸ்ரா
    3.  கமலேஷ் முகெர்ஜி 
    4.  கோவிந்த் ஹெக்டே 

  7. பொது மற்றும் சுகாதார காப்பீட்டு கோரிக்கைகளை தவணைமுறையில் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு? 
    1.  சுரேஷ் மாத்தூர் குழு
    2.  கிரித் சோமயா குழு
    3.  சசி தரூர் குழு  
    4.  தம்பிதுரை குழு 

  8. ஊழியர் சேமநல நிதிய அமைப்பின்  (EPFO) செயல்பாடு, அதன் பாதுகாப்பு மற்றும் நிலுவைத் தொகையை மீளாய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவர்? 
    1.  சுரேஷ் மாத்தூர்
    2.  வெங்கட்ராவ் 
    3.  சசி தரூர் 
    4.  கிரித் சோமயா

  9. 2018-ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதுக்கு (Seoul Peace Prize 2018) தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய ஆளுமை? பிரதமர் 
    1.  ராம்நாத் கோவிந்த் 
    2.  சுஷ்மா ஸ்வராஜ்  
    3.  நரேந்திர மோடி
    4.  அருண் ஜெட்லீ

  10. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக, 19-வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது (2018) யாருக்கு வழங்கப்பட்டது? 
    1.  சிவதாணு பிள்ளை
    2.  பிந்தேஸ்வர் படக்  
    3.  கோபால்கிருஷ்ணா காந்தி   
    4.  பாலி எஸ். நாரிமன்



a
Post a Comment (0)
Previous Post Next Post