TNPSC Current Affairs Quiz October 2018 (No: 9) - Test Your GK

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. இந்திய பிரதமர்களின் அருங்காட்சியகம் அமைப்பதற்காக, டெல்லியில் அடிக்கல் நாட்டபட்டுள்ள இடம்? 
    1.  நாடாளுமன்ற வளாகம் 
    2.  அரவிந்தோ மார்க்   
    3.  தீன்மூர்த்திபவன் 
    4.  சாந்தினி சவுக்

  2. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரம் அதிகாரப்பூர்வமாக இனி எவ்வாறு அழைக்கப்படஉள்ளது? 
    1.  தீன் நதியாங் 
    2.  பிரயாக்கஞ்ஜ்  
    3.  பிரயாக்விஹார் 
    4.  பிரயாக்ராஜ் 

  3. உலக அளவிலான சுற்றுலாத்துறை வருகையில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  03
    2.  04
    3.  02
    4.  01

  4. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு பெற்றுள்ள இடம்? இரண்டாம் இடம்
    1.  04
    2.  03
    3.  02
    4.  01

  5. உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு  பெற்றுள்ள இடம்? முதல் இடம்? 
    1.  04
    2.  03
    3.  02
    4.  01

  6. வட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் "அன்னா பர்ன்ஸ்" எந்த புதினத்திற்காக "2018 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு" பெற்ற்றுள்ளார்? 
    1.  தி பார்க் ஸ்ட்ரீட்
    2.  மில்க்மேன் 
    3.  தி வுமன்   
    4.  ஓல்ட் மேன் 

  7. உலக அளவில் முழுமையாக இயற்கை விவசாயத்தை பின்பற்றுவதால் '2018 ஐ. நா. வருங்கால கொள்கை விருது" (FAO’s Future Policy Gold Award for 100% organic farming) பெற்றுள்ள இந்தியா மாநிலம்? 
    1.  சிக்கிம்
    2.  உத்தரகண்ட் 
    3.  கேரளா 
    4.  மிசோரம் 

  8. பெல்ஜியம் நாட்டன் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் அக்டோபர் 18 முதல் 20 வரை நடைபெற்ற 2018 ஆசியா-ஐரோப்பா கூட்டத்தில் (ASEM0- Asia-Europe Meeting) பங்கேற்ற இந்திய தலைவர்? 
    1.  நரேந்திர மோடி
    2.  சுஷ்மா ஸ்வராஜ்   
    3.  ராம்நாத் கோவிந்த்
    4.  வெங்கையா நாயுடு

  9. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ம.பொ.சி. அவர்களின் சுயசரிதை புத்தகம்? 
    1.  ம.பொ.சி. ஒரு போராளி  
    2.  தமிழ் நெஞ்சம் 
    3.  எனது போராட்டம்
    4.  தமிழரசு 

  10. 2018 ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  ரபேல் நடால் 
    2.  ரோஜர் பெடரர் 
    3.  டொமினிக் தீம் 
    4.  நோவக் ஜோகோவிச்



a
Post a Comment (0)
Previous Post Next Post