TNPSC Current Affairs Quiz - November 24, 2018 (Tamil)

TNSPC Current affairs Quiz 430+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs November 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. 2018 ஆம் ஆண்டின் "மெக்ஸிகன் ஆர்டர் ஆஸ்டெக் ஈகிள்" விருதை (2018 Asia Environment Enforcement Awards) பெற்றுள்ள இந்திய ஆளுமை? 
    1.  ஷியாமா பிரசாத் முகெர்ஜீ 
    2.  சாயாஜி ரானடே 
    3.  ஷியாமா பிரசாத் கங்குலி
    4.  அன்மோல் மஜூம்தார் 

  2. எந்த IIT-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாலில் கலப்படத்தை  கண்டறிவதற்கு ஸ்மார்ட்போன் சார்ந்த சென்சாரை உருவாக்கியுள்ளனர்? 
    1.  IIT ரூர்கீ 
    2.  IIT சென்னை 
    3.  IIT காரக்பூர்  
    4.  IIT ஐதராபாத்

  3. 2018 பெண்கள்உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நாடு? 
    1.  மேற்கு இந்திய தீவுகள் 
    2.  இங்கிலாந்து 
    3.  ஆஸ்திரேலியா 
    4.  நியூசிலாந்து

  4. ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் 11,000 ரன்கள் எடுத்த முதல் வீரர்? 
    1.  அஜித் மஜூம்தார் 
    2.  பிரேமன்க்சு சட்டர்ஜீ 
    3.  வசிம் ஜாஃபர்
    4.  பிரதீப் சுந்தரம் 

  5. ஐரோப்பிய சுற்று  'ரூக்கி ஆஃப் தி இயர்' விருதை வென்ற (European Tour ‘Rookie of the Year Award 2018) முதல் இந்திய கோல்ப் வீரர்? 
    1.  ஹிமான்சு சர்மா 
    2.  ராகவன் நம்பூதிரி  
    3.  ஸ்ரேயா கோஷல்
    4.  சுபாங்கர் ஷர்மா

  6. சீக்கிய மதத்தின் முதலாவது குருவுமான குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள வருடம்? 
    1.  நவம்பர் 23, 2021
    2.  நவம்பர் 23, 2019
    3.  நவம்பர் 23, 2018
    4.  நவம்பர் 23, 2020

  7. உவமைக் கவிஞர் சுரதா-வின் (சுப்புரத்தினதாசன்) இயற்பெயர்?  
    1.  ராஜகோபாலன்
    2.  ராமநாதன் 
    3.  பொன்னுசாமி 
    4.  ராஜேந்திரன்

  8. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வேதேச தினம் (International Day for the Elimination of Violence against Women)? 
    1.  நவம்பர் 27
    2.  நவம்பர் 26
    3.  நவம்பர் 24
    4.  நவம்பர் 25

  9. 2018 பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வேதேச தின மையக்கருத்து / பிரச்சாரம்?  
    1.  Global Action: Pink the World
    2.  Global Action: Red the World
    3.  Global Action: Orange the World
    4.  Global Action: Blue the World

  10. அண்மையில் காலமான பிரபல கவிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் "ஃபஹ்மிதா ரையாஸ்" எந்த நாட்டை  சேர்ந்தவர்? 
    1.  ஆப்கானிஸ்தான் 
    2.  இந்தியா 
    3.  பங்களாதேஷ்
    4.  பாகிஸ்தான்



a
a
Post a Comment (0)
Previous Post Next Post