TNPSC Current Affairs Quiz October 2018 (No: 15) - Test Your GK

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. நிலையான வளர்ச்சியில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக 2018 ஐ.நா. விருதை வென்ற இந்திய நிறுவனம் யார்?  
    1.  ONGC INDIA
    2.  MAKE IN INDIA
    3.  INVEST INDIA
    4.  AIR INDIA

  2. 2018 ஆம் ஆண்டுக்கான "பகவன் ரிஷபதேவ் விருது 2018" வழங்கப்பட்ட பல்கலைக்கழகம்? 
    1.  குரு கோபிந்த் பல்கலைக்கழகம் 
    2.  டெல்லி பல்கலைக்கழகம்
    3.  மும்பை பல்கலைக்கழகம்
    4.  தீர்த்தங்கர் மஹாவீர் பல்கலைக்கழகம் 

  3. "நேருவும் போஸும்: பாராலால் லைவ்ஸ்" (Nehru and Bose: Parallel Lives) என்ற புத்தகத்தின் எழுத்தாளர்? 
    1.  ருத்ரங்ஷு முகர்ஜி
    2.  சசி தரூர்    
    3.  வெங்கட்ராமண்ணா 
    4.  ராம்நாத் கோவிந்த்

  4. 2019-ஆம் ஆண்டு முதல் வீடு தேடி மணல் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள மாநிலம்? 
    1.  கேரளா 
    2.  தெலுங்கானா 
    3.  தமிழ்நாடு
    4.  ஆந்திரா

  5. தமிழ்நாட்டில் "கூத்துப்பட்டறை" என்ற அமைப்பை நிறுவி, தமிழில் நவீன நாடகங்களை உருவாக்கியவர்? 
    1.  ஜெயகாந்தன் 
    2.  சுந்தர ராமசாமி 
    3.  குணசேகரன்
    4.  நா.முத்துசாமி

  6. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த (ஹாட்ரிக்) முதல் இந்தியர்? 
    1.  ரோஹித் சர்மா 
    2.  விராட் கோலி
    3.  லோகேஷ் ராகுல் 
    4.  ரிஷப் பந்த்

  7. T20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த (105 ரன்கள்) இந்திய வீராங்கனை? 
    1.  மிதாலி ராஜ்
    2.  ஸ்மிரிதி மந்தனா 
    3.  ஹர்மன்ப்ரீட் கௌர்  
    4.  ஜூலன் கோஸ்வாமி

  8. உலக போலியோ தினம் (World Polio Day)? 
    1.  அக்டோபர் 21
    2.  அக்டோபர் 22
    3.  அக்டோபர் 23
    4.  அக்டோபர் 24 

  9. 2018 உலக போலியோ தின கருப்பொருள்? 
    1.  one day, one drop, end polio
    2.  one day, one visual, end polio
    3.  one day, one focus, end polio
    4.  one day, one plan, end polio

  10. உலக தகவல் வளர்ச்சி தினம் (World Development Information Day)? 
    1.  அக்டோபர் 21
    2.  அக்டோபர் 22
    3.  அக்டோபர் 23
    4.  அக்டோபர் 24



a
Post a Comment (0)
Previous Post Next Post