National Constitution Day November 26, 2018

National Constitution Day November 26, 2018
இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் - நவம்பர் 26
National Constitution Day November 26, 2018
National Constitution Day November 26, 2018
அரசியலமைப்பு சட்ட தினம்
  • அரசியலமைப்பு சட்ட தினம் (Constitution Day) நவம்பர் 26 தேதி கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்ட தினம் (சாவித்வான் திவாஸ்), இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதற்காக நவம்பர் 26 அன்று இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
  • 1949 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாளில் (29.11.1946) இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அரசியலமைப்பு சட்டமன்றம் (Constituent Assembly), ஏற்றுக்கொள்வதற்காக அறிவித்தது.
  • 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம், நடைமுறைக்கு வந்தது.
  • 2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி முதல் "அரசியலமைப்பு தினம்" இந்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post