Indian Wildlife Week 2018 October 2-8, 2018 (இந்திய வன உயிரின வாரம் 2018)

Indian Wildlife Week 2018 

Indian Wildlife Week 2018 Celebrated on October 2-8, 2018

Wildlife Week is celebrated all over the country in the month of October from 2nd to 8th October every year with the view to preserve the fauna means the animal life of the India.

இந்திய வன உயிரின வாரம் - அக்டோபர் 2-8, 2018
  • வனங்கள் மற்றும் வன உயிரினங்களின் இன்றியமையாமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 வரை ''இந்திய வன உயிரின வாரம்'' கடைபிடிக்கப்படுகிறது. 
  • உலகின் நிலப்பரப்பில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம் ஆகும். இவற்றில் 21.34 சதவீதம் காடுகளாக இருப்பினும், 4.93 சதவீதம் மட்டுமே வன உயிரினங்கள் வாழக்கூடிய பாதுகாக்கப்பட்ட காடுகளாக உள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post