வ.உ.சி.யின் பிறந்த நாள் - செப்டம்பர் 5 

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள்
Image result for வ.உ.சி.
‘ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணி!’ என மகாகவி பாரதியால் உளம் நெகிழ்ந்து பாராட்டப்பட்ட தீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 5 ஆகும். 

திருநெல்வேலி பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஓட்டப்பிடாரம் கிராமத்தில் 5-9-1872 பிறந்தார் வ.உ.சி.

வ.உ.சி., ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி நாவாய்ச் சங்கம் எனும் பெயரில் கப்பல் கம்பெனியைத் தொடங்கி, ‘காலிபா’, ‘லாவோ’ என்ற இரு கப்பல்களை தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே இயக்கச் செய்தார்.

Post a Comment