National Hindi Divas - தேசிய இந்தி தினம் - செப்டம்பர் 14

தேசிய இந்தி தினம் - செப்டம்பர் 14 
National Hindi Divas - தேசிய இந்தி தினம் - செப்டம்பர் 14
  • இந்தியாவில் தேசிய இந்தி தினம் (National Hindi Divas) செப்டம்பர் 14 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
  • 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டமன்றத்தால், இந்தியாவின், அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக தேவனகரி எழுத்துக்களில் எழுதப்பட்ட இந்தி மொழி, அரசமைப்புச் சட்டம் பகுதி 343-ன் (Article 343) கீழ் ஏற்கப்பட்டது. 
  • இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில், இந்தியா யூனியன் அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வமாக அலுவல் மொழிகளாக இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
Post a Comment (0)
Previous Post Next Post