TNPSC Current Affairs Quiz July 25-26, 2018 - Test your GK


TNSPC Current affairs Quiz 370+Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 3352018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. All the best....

  1. 2017 ஆம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ள மாநிலம்? 
    1.  கேரளா
    2.  மகாராஷ்டிரா 
    3.  தமிழ்நாடு
    4.  உத்திரப்பிரதேசம்

  2. ஆசியாவின் நோபல் பரிசு? 
    1.  இந்திராகாந்தி விருது 
    2.  இராஜிவ்காந்தி விருது 
    3.  மகாத்மாகாந்தி விருது
    4.  இரமோன் மகசேசே விருது 

  3. 2018ஆம் ஆண்டுக்கான மகசேசே விருது, (Ramon Magsaysay) எத்தனை பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? 
    1.  06
    2.  07
    3.  05
    4.  04

  4. 2018ஆம் ஆண்டுக்கான மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ள இரு இந்தியர்கள்? 
    1.  பாரத் வாத்வானி, கீதாஞ்சலிதேவி 
    2.  சோனம் வான்சக், டி. எம். கிருஷ்ணா,
    3.  பாரத் வாத்வானி, சோனம் வான்சக்
    4.  டி. எம். கிருஷ்ணா, ஜோசப் ரகோத்தமன்

  5. 2018ஆம் ஆண்டுக்கான மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ள இரு பெண்மணிகளான, மரியா டி லூர்டிஸ் மார்டின் குருஸ், வோ தே ஹோயங்க் யென் ரோம்  ஆகியோர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? 
    1.  பிலிப்பைன்ஸ், இந்தியா 
    2.  கிழக்கு தைமூர், பிலிப்பைன்ஸ் 
    3.  வியட்நாம், பிலிப்பைன்ஸ் 
    4.  கிழக்கு தைமூர், வியட்நாம்

  6. 2017 ஆம் ஆண்டின் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (2017 AIFF Award) சிறந்த கால்பந்து வீரர் விருது பெற்றவர்? 
    1.  ராஜன் சக்கரவர்த்தி 
    2.  சுனில் சேத்ரி
    3.  பாய்ச்சுங் பூட்டியா
    4.  குருப்ரீட் சிங் 

  7. 2017 ஆம் ஆண்டின் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ((2017 AIFF Award) சிறந்த கால்பந்து வீராங்கனை விருது பெற்றவர்? 
    1.  கமலா தேவி 
    2.  கீதா பொகாட் 
    3.  வினு பொகாட் 
    4.  ரஞ்சனி தேவி 

  8. தமிழ்நாட்டில் "அகழ்வைப்பகங்கள்'' அமையவுள்ள இடங்கள்? 
    1.  கொற்கை, ஆதிச்சநல்லூர், அதிரம்பாக்கம் 
    2.  அதிரம்பாக்கம், கீழடி, கொற்கை
    3.  கீழடி, கொற்கை, பல்லாவரம் 
    4.  கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர்

  9. தமிழ்நாட்டில தற்போது, வனம் மற்றும் மரங்கள் சூழ்ந்துள்ள நிலப்பரப்பின் சதவீதம்? 
    1.  22.76 %
    2.  31.76 %
    3.  21.76 %
    4.  11.76 %

  10. தமிழ்நாட்டில "மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி" தொடங்கப்பட்டுள்ள இடம்? 
    1.  பொன்னேரி, சென்னை
    2.  கூடுவாஞ்சேரி, சென்னை 
    3.  காட்டுப்பாக்கம், சென்னை 
    4.  மாதவரம், சென்னை



Post a Comment (0)
Previous Post Next Post