TNPSC Current Affairs Quiz July 23-24, 2018 - Test your GK


TNSPC Current affairs Quiz 370+Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 3342018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. All the best...

  1. 2018 சிறந்த ஆட்சி நிர்வாகக்குறியீட்டு பட்டியலில் (2018 best-governed states in India List)முதலிரண்டு இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்கள்? 
    1.  தமிழ்நாடு, கேரளா
    2.  கர்நாடகா, ஆந்திரா
    3.  கேரளா, தமிழ்நாடு
    4.  ஆந்திரா, கர்நாடகா

  2. மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது?  
    1.  பங்களா  
    2.  வங்காளம் 
    3.  பங்காளதேசம்
    4.  பங்ளா 

  3. பிரதமர் நரேந்திரமோடி தனது ஆப்பிரிக்க பயணத்தின் போது, ‘கிரிங்கா’ என்ற பெயரில் ‘குடும்பத்துக்கு ஒரு பசு’ என்ற திட்டத்திற்கு  200 பசுக்களை எந்த நாட்டிற்கு வழங்கினார்? 
    1.  ருவாண்டா
    2.  உகாண்டா
    3.  தென்னாபிரிக்கா
    4.  கானா

  4. பிரதமர் நரேந்திரமோடி தனது ஆப்பிரிக்க பயணத்தின் போது,  எந்த நாட்டில் "சர்தார் வல்லபாய் பட்டேல்" சிலையை  திறந்து வைத்தார்? 
    1.  கானா  
    2.  ருவாண்டா
    3.  உகாண்டா
    4.  தென்னாபிரிக்கா

  5. தென்கிழக்கு ஆசியாவின் முதலாவது "காலநிலை மாற்றத்திற்கான மையம்" (South East Asia’s first-ever Centre for Climate Change) எங்கு தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  ஐதராபாத் 
    2.  ஜெய்ப்பூர் 
    3.  கோவா 
    4.  லக்னோ 

  6. "மின்னணு தகவல் பாதுகாப்பு" குறித்து விரிவான அறிக்கை அளிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டக் குழு? 
    1.  நீதிபதி ஜே. ஆர். கேஹர் குழு
    2.  நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு
    3.  நீதிபதி ஜே. எஸ். வர்மா குழு  
    4.  நீதிபதி ஆர். எஸ். அகர்வால் குழு

  7. 2018 பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி?
    1.  பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (PTI)
    2.  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (PMLN)
    3.  பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP)
    4.  பாகிஸ்தான் முஸ்லிம் மக்கள் கட்சி (PMPP)

  8. மனித இனத்தின் தொட்டில்' எனப்படு்ம் 'மாரோபெங் பகுதி" அமைந்துள்ள இடம்? 
    1.  டர்பன் 
    2.  கேப்டவுன் 
    3.  கெய்ரோ
    4.  ஜோகன்னஸ்பர்க் 

  9. 2018 ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் (U 19) போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்? 
    1.  ரவிச்சந்திர பாபு  
    2.  நாராயன்குமார் 
    3.  லக்‌ஷயா சென்
    4.  தீபன் சக்ரவர்த்தி 

  10. தேசிய வருமான வரி தினம் (Income Tax Day)? 
    1.  ஜூலை 25
    2.  ஜூலை 26
    3.  ஜூலை 23
    4.  ஜூலை 24 



Post a Comment (0)
Previous Post Next Post