TNPSC Current Affairs Quiz July 31, 2018 - Test your GK


TNSPC Current affairs Quiz 370+Tests TNPSC and govt exams - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 3362018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. All the best...

  1. தமிழ்நாட்டில் "முதல் முறையாக பிராமணர் அல்லாதவரான "மாரிச்சாமி" என்பவர் "அர்ச்சகராக"  எந்த கோவிலில் நியமிக்கப்பட்டுள்ளார்? 
    1.  மதுரை மீனாட்சியம்மன் கோவில்
    2.  மதுரை முருகன் கோவில்
    3.  மதுரை அய்யப்பன் கோவில் 
    4.  மதுரை மாரியம்மன் கோவில்

  2. 1000-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள முதல் நாடு? 
    1.  இந்தியா
    2.  ஆஸ்திரேலியா
    3.  மேற்கு இந்தியத் தீவு
    4.  இங்கிலாந்து

  3. சென்னையில் நடைபெற்ற 2018 உலக ஜூனியர் ஆடவர் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு? 
    1.  எகிப்து
    2.  ஏமன்
    3.  துருக்கி
    4.  பிரேசில்

  4. 2018 அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  ரபேல் நடால்
    2.  ரோஜர் பெடரர்
    3.  ஜான் இஸ்னர் 
    4.  ஜோகோவிச்

  5. 2018 ஆம் ஆண்டுக்கான உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் (2018 BWF World Championships) தொடங்கியுள்ள சீன நகரம்? 
    1.  பீஜிங்
    2.  ஷாங்காய்
    3.  டியான்ஜின்
    4.  நான்ஜிங் 

  6. சர்வதேச நட்பு தினம் (International Day of Friendship)? 
    1.  ஜூலை 29
    2.  ஜூலை 30
    3.  ஜூலை 31
    4.  ஜூலை 32

  7. நபர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் (World Day against Trafficking in Persons)? 
    1.  ஜூலை 30
    2.  ஜூலை 29
    3.  ஜூலை 28
    4.  ஜூலை 27

  8. 2018 நபர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினக் கருப்பொருள்? 
    1.  Responding to the trafficking of children and world
    2.  Responding to the trafficking of children and Generation
    3.  Responding to the trafficking of children and youngsters
    4.  Responding to the trafficking of children and young people 

  9. 'காந்தி: த டைம்ஸ் தட் சேஞ்சடு தி வேர்ல்ட் 1914-1948' (Gandhi: The Years That Changed The World-1914-1948), என்ற புத்தகத்தின் ஆசிரியர்? 
    1.  அருந்ததி ராய்
    2.  சரண் சந்திரசேகர்
    3.  ராமச்சந்திர குஹா
    4.  வினய் கோபாலராவ்

  10. 2017 ஆம் ஆண்டில் பேருந்து விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் முதல் மூன்று மாநிலங்கள்?
    1.  தமிழ்நாடு, கேரளா, உத்திரபிரதேசம்
    2.  கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு
    3.  உத்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா
    4.  தமிழ்நாடு, உத்திரபிரதேசம், கர்நாடகா



Post a Comment (0)
Previous Post Next Post