TNPSC Current Affairs Quiz July 29-30, 2018 - Test your GK


TNSPC Current affairs Quiz 370+Tests TNPSC and govt exams - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 3362018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. All the best....

  1. அகில இந்திய உயர் கல்வி சர்வே  (AISHE) அமைப்பு வெளியிட்டுள்ள "இந்திய உயர் கல்வி சேர்க்கை விகிதம்" (GER-Gross Enrolment Ratio 2017-2018) பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்களை  வரிசைபடுத்து?  
    1.  டெல்லி, சண்டிகர், தமிழ்நாடு
    2.  தமிழ்நாடு, கேரளா, டெல்லி
    3.  சண்டிகர், தமிழ்நாடு, டெல்லி
    4.  கேரளா, தமிழ்நாடு, டெல்லி

  2. இந்திய அளவில் "பெண்கள் உயர் கல்வி சேர்க்கை தரவரிசை" பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்களை  வரிசைபடுத்து? 
    1.  புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு,
    2.  தமிழ்நாடு, புதுச்சேரி, சண்டிகர்
    3.  கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி
    4.  சண்டிகர், தமிழ்நாடு, புதுச்சேரி

  3. அண்மையில் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான (5,895 மீட்டர் உயரம்) கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி, சாதனை படைத்த இந்திய மாணவி?  
    1.  சிவாங்கி பதக்
    2.  சிவானி ராஜ்
    3.  தேஜஸ்வினி ராணி
    4.  ராஜேஸ்வரி தேஜா

  4. ஜூலை 31  அன்று இந்தியா-நேபாளம் இடையேயான சிந்தனையாளர்கள் மாநாடு (Nepal-India Think Tank Summit 2018), நடைபெற்ற இடம்?   
    1.  டெல்லி
    2.  கொல்கத்தா
    3.  காத்மாண்டு
    4.  ஜெய்ப்பூர்

  5. உலக வில்வித்தை  தரவரிசைப் பட்டியலில் (காம்பவுண்ட் பிரிவு)  முதலிடம் பெற்றுள்ள அணி?  
    1.  சீன மகளிர் வில்வித்தை அணி
    2.  தென்னாப்பிரிக்க மகளிர் வில்வித்தை அணி
    3.  இரஷ்ய மகளிர் வில்வித்தை அணி
    4.  இந்திய மகளிர் வில்வித்தை அணி

  6. டோக்கியோ நகரில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டியின் (2020 Tokyo Olympic mascot)அதிகாரப்பூர்வ சின்னம்? 
    1.  சோமெய்டி (Someity) 
    2.  மிரைடோவா (Miraitowa)
    3.  சபிவாகா (Zabivaka)
    4.  கடல் ஆமை (Sea Turtle)

  7. டோக்கியோ நகரில் நடைபெறும் 2020 பாராலிம்பிக் போட்டியின் (2020 Tokyo Paralympic mascot)அதிகாரப்பூர்வ சின்னம்? 
    1.  சோமெய்டி (Someity) 
    2.  மிரைடோவா (Miraitowa)
    3.  கடல் ஆமை (Sea Turtle)
    4.  சபிவாகா (Zabivaka)

  8. 2018 சர்வதேச உடல் உறுப்பு தானம் செய்வோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு?  
    1.  பிரேசில்
    2.  துருக்கி
    3.  பாகிஸ்தான்
    4.  இந்தியா

  9. மூன்றாம் தரப்பு மோட்டார் காப்பீட்டு விலை நிர்ணயங்களை ஆய்வு செய்ய அமைக்க பட்டுள்ள குழு? 
    1.  ஜெ. பி. வேணுகோபால் குழு
    2.  கிருஷ்ணராஜ் குழு
    3.  பி. ஜே. ஜோசப் குழு
    4.  கே. ரங்கராஜன் குழு

  10. 2018  ஆண்டின் ‘ஆதிபாடி ஜகன்னாத் தாஸ் சம்மான்' விருதுக்கு (Atibadi Jagannath Das Samman) தேர்வு பெற்றுள்ள எழுத்தாளர்?  
    1.  ராம்நாராயண் பட்நாயக்
    2.  இராஜாராம் பிஜூ
    3.  கீதா ராகவன்
    4.  ராமகாந்த் ரத்



Post a Comment (0)
Previous Post Next Post