TNPSC Current Affairs Quiz July 27-28, 2018 - Test your GK


TNSPC Current affairs Quiz 370+Tests TNPSC and govt exams - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 3352018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. All the best...

  1. 2018 உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற்ற இந்திய நகரம்? 
    1.  டெல்லி
    2.  கொல்கத்தா
    3.  சென்னை
    4.  மும்பை

  2. 2018 உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற "மோஸ்தபா அசல்" எந்த நாட்டவர்? 
    1.  பிரேசில்
    2.  துருக்கி
    3.  ஏமன்
    4.  எகிப்து

  3. 2018 உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற "ரோவன் ரெடா அராபி" எந்த நாட்டவர்? 
    1.  எகிப்து
    2.  துருக்கி
    3.  ஏமன்
    4.  பிரேசில்

  4. 2018 பிரிக்ஸ் கைப்பந்து போட்டி (U-21) ஆண்கள்  கைப்பந்து அணி பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அணி? 
    1.  இந்திய அணி
    2.  சீனா அணி
    3.  இரஷ்யா அணி
    4.  தென்னாப்ரிக்கா அணி

  5. 2018 பிரிக்ஸ் கைப்பந்து போட்டி (U-21) இந்திய ஆண்கள்  கைப்பந்து அணி  வென்ற பதக்கம் வென்ற அணி? 
    1.  ஏதுமில்லை
    2.  தங்கம்
    3.  வெள்ளி
    4.  வெண்கலம்

  6. 2018 பிரிக்ஸ் கைப்பந்து போட்டி (U-21) பெண்கள்  கைப்பந்து அணி பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அணி? 
    1.  இந்திய அணி
    2.  சீனா அணி
    3.  தென்னாப்ரிக்கா அணி
    4.  இரஷ்ய அணி

  7. 2018 பிரிக்ஸ் கைப்பந்து போட்டி (U-21) இந்திய ஆண்கள்  கைப்பந்து அணி  வென்ற பதக்கம் வென்ற அணி? 
    1.  வெள்ளி
    2.  தங்கம்
    3.  வெண்கலம்
    4.  ஏதுமில்லை

  8. உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் (World Hepatitis Day)? 
    1.  ஜூலை 25
    2.  ஜூலை 26
    3.  ஜூலை 27
    4.  ஜூலை 28

  9. 2018 உலக கல்லீரல் அழற்சி நோய் தின கருப்பொருள்? 
    1.  Treat. Test. Hepatitis
    2.  Test. Treat. Haemopelia
    3.  Test. Treat. Hepatitis 
    4.  Test. Treatment. Hepatitis

  10. சர்வதேச புலிகள் தினம் (International Tiger Day)? 
    1.  ஜூலை 30
    2.  ஜூலை 28
    3.  ஜூலை 30
    4.  ஜூலை 29



Post a Comment (0)
Previous Post Next Post