TNPSC Current Affairs Quiz August 25, 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 390+Tests TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Test No. 352, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு ராணுவப் பயிற்சி முகாம் 2018 (SCO Peace Mission 2018), ஆகஸ்ட் 22-29 வரை செபார்குல் (Chebarkul) பகுதியில்  நடைபெறுகிறது. செபார்குல் உள்ள நாடு? 
    1.  கஜகஸ்தான்
    2.  உஸ்பெக்கிஸ்தான்
    3.  ரஷ்யா
    4.  சீனா

  2. இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முதல்முறையாக பங்கேற்ற கூட்டு ராணுவப் பயிற்சி? 
    1.  SAARC MISSION 2018
    2.  INDO-PAK MISSION 2018
    3.  MITHRI 2018
    4.  SCO PEACE MISSION 2018

  3. இந்தியாவும், பாகிஸ்தானும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழுநேர உறுப்பினர்களாக இடம்பெற்ற ஆண்டு? 
    1.  2017
    2.  2016
    3.  2015
    4.  2018

  4. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மொத்த முழு நேர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை? 
    1.  05
    2.  07
    3.  08
    4.  09

  5. 5G தொழில்நுட்பம் தொடர்பான உயர் மட்ட குழு அறிக்கை, "Making India 5G Ready" என்ற பெயரில் அண்மையில் தொலை தொடர்புத்துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 5G தொழில்நுட்பம் தொடர்பான வழிகாட்டும் குழுவின் தலைவர்? 
    1.  பி. ஆர். கெல்கர்
    2.  ஏ. கே. சுப்ரமணியம் 
    3.  கே. ரங்கராஜன்
    4.  ஏ. ஜே. பால்ராஜ்

  6. சிப் வடிவமைப்புகளை (chip design) மேம்படுத்துவதற்காக பிரத்தியேகமான "சிப் வடிவமைப்பு காப்பகம்" (FabCI-Fabless Chip Design Incubator Program) எந்த கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது? 
    1.  IIT மும்பை
    2.  IIT ஐதராபாத்
    3.  IIT சென்னை
    4.  IIT டெல்லி

  7. சர்தார் வல்லபாய் படேல் 597 அடி (182 மீ.) உயர சிலை எந்த ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டு வருகிறது? 
    1.  நர்மதை 
    2.  தபதி
    3.  மோசி
    4.  தாமோதர்

  8. சியாச்சின் பகுதியில் பணியாற்றும் வீரர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க எந்த நிறுவனத்துடன் பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது? 
    1.  IGCAR
    2.  APOLLO
    3.  DRDO
    4.  ISRO

  9. ஆஸ்திரேலியா நாட்டின் புதிய பிரதமராக அண்மையில்  பதவியேற்றுள்ளவர்? 
    1.  மால்கம் டர்னபுல்
    2.  ஜூலியா கில்லர்ட்
    3.  ஸ்காட் மோரிசன்
    4.  டோனி அப்பாட்

  10. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை (DRDO) தலைவராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  அனில்குமார்
    2.  சதீஷ் ஜெய்ஸ்வால்
    3.  ராகேஷ்குமார்
    4.  சதீஷ் ரெட்டி



Post a Comment (0)
Previous Post Next Post