TNPSC Current Affairs Quiz August 1-2, 2018 - Test your GK


TNSPC Current affairs Quiz 370+Tests TNPSC and govt exams - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 337, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. All the best...

  1. ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள, 2018 மின்-ஆளுமைக் குறியீட்டு பட்டியலில் (United Nation’s E-Government Index 2018),  இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  95
    2.  98
    3.  96
    4.  97

  2. 2018 மின்-ஆளுமைக் குறியீட்டு பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு? 
    1.  பெல்ஜியம்
    2.  நார்வே
    3.  நெதர்லாந்து
    4.  டென்மார்க்

  3. 2018 ஆம் ஆண்டுக்கான இராஜீவ்காந்தி விருதுக்கு (Rajiv Gandhi Sadbhavana Award 2018) தேர்வுபெற்றுள்ளவர்? 
    1.  கோபாலகிருஷ்ண காந்தி
    2.  எம். கோபால் கிருஷ்ணா
    3.  முகமது அசாருதீன்
    4.  சுபா முட்கல்

  4. பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் "சென்னை நகரின் மெட்ரோ ரயில் நிலையங்கள்? 
    1.  கோயம்பேடு, வடபழனி
    2.  ஆலந்தூர், நந்தனம்
    3.  ஷெனாய் நகர், கோயம்பேடு
    4.  ஷெனாய் நகர், ஆலந்தூர்

  5. உலக வாய் வழி சுகாதார தினம்? 
    1.  ஆகஸ்ட் 04
    2.  ஆகஸ்ட் 03
    3.  ஆகஸ்ட் 02 
    4.  ஆகஸ்ட் 01 

  6. 1000-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடிய முதல் நாடு? 
    1.  இந்திய அணி
    2.  இங்கிலாந்து அணி
    3.  ஆஸ்திரேலிய அணி
    4.  வெஸ்ட் இண்டீஸ் அணி

  7. 2018 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை இந்தோனேசியா நடைபெறவுள்ள நகரங்கள்?  
    1.  ஜகார்த்தா-பாலேம்பங்
    2.  ஜகார்த்தா-சுரபாயா
    3.  ஜகார்த்தா-பாண்டுங்
    4.  பாலேம்பங்-பாண்டுங்

  8. 2014 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நாடு? 
    1.  ஜப்பான்
    2.  சீனா
    3.  இந்தியா
    4.  தென் கொரியா 

  9. 2022 ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள சீன நகரம்? 
    1.  பீஜிங்
    2.  க்வாங்சு
    3.  ஹாங்சவ் 
    4.  டியான்ஜின்

  10. 2026 ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள ஜப்பான் நகரம்? 
    1.  க்யோட்டோ
    2.  ஒசாகா
    3.  டோக்கியோ
    4.  நகோயா
     


Post a Comment (0)
Previous Post Next Post