TNPSC Current Affairs Quiz July 18, 2018 - Test your GK


Current affairs Quiz 370+Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 3322018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best... All the best...

  1. 2018 போர்ப்ஸ் பிரபலங்கள் 100 பேர் பட்டியலில் (FORBES 2018 Celebrity 100 List Of The World's Highest-Paid Entertainers) இடம்பெற்ற இரு இந்திய பிரபலங்கள்? 
    1.  விராட் கோலி, சுனில் சேத்ரி
    2.  எம். எஸ். தோனி, விக்ரம் கபூர்
    3.  அக்‌ஷய் குமார், சல்மான் கான் 
    4.  பிரியங்கா சோப்ரா, மன்மோகன் சிங்

  2. தமிழ் நாட்டில் புதிதாக தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள புதிய இரு பல்கலைக் கழகங்கள்? 
    1.  விஐடி பல்கலைக்கழகம்,  SRM பல்கலைக்கழகம்
    2.  அமிர்தா பல்கலைக்கழகம், ராமச்சந்திரா பல்கலைக்கழகம்,
    3.  ராமச்சந்திரா பல்கலைக்கழகம், விஐடி பல்கலைக்கழகம்
    4.  சிவ் நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம்

  3. 2018 ஆம் ஆண்டின் "உலகின் சிறந்த விமான நிறுவனமாக" தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம் (Skytrax World's best airlines 2018)?  
    1.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
    2.  கத்தார் ஏர்லைன்ஸ்
    3.  தாய் ஏர்லைன்ஸ்
    4.  இந்தியன் ஏர்லைன்ஸ்

  4. POCSO விரிவாக்கம் தருக? 
    1.  Protection of Children for Sexual Offences Act
    2.  Protection of Child from Sexual Offences Act
    3.  Protection of Children from Sexual Offences Act
    4.  Protection of Children from Sexual Arrogance Act

  5. இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை, முதன்முறையாக, அண்மையில் எந்த நாட்டு நாடாளுமன்றத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது? 
    1.  தான்சானியா
    2.  மங்கோலியா
    3.  தாய்லாந்து
    4.  ருவாண்டா

  6. "இந்தியாவின் முதல் பசுமைத் திறன் பயிற்சி மையம்" (India’s first greenfield skill training centre) அமையவுள்ள மாநிலம்? 
    1.  தமிழ்நாடு
    2.  ஒடிசா
    3.  மகாராஷ்டிரா
    4.  தெலங்கானா

  7. சர்வதேச மண்டேலா தினம்? 
    1.  ஜூலை 18
    2.  ஜூலை 19
    3.  ஜூலை 20
    4.  ஜூலை 21

  8. தமிழ்நாட்டில் "தொழில்-வணிக நிறுவனங்கள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலத்தின் உச்சவரம்பு?  
    1.  50 ஏக்கர்
    2.  40 ஏக்கர்
    3.  20 ஏக்கர்
    4.  30 ஏக்கர்

  9. உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் (WSJD-World Sports Journalists Day)? 
    1.  ஜூலை 1
    2.  ஜூலை 3
    3.  ஜூலை 2
    4.  ஜூலை 4

  10. உலக விவகார இந்திய கவுன்சில் (ICWA, Indian Council of World Affairs ) இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  இராஜேந்திர பிரசாத்
    2.  நாராயண் சிங்
    3.  ராகுல் திவேதி
    4.  டி. சி. எ. இராகவன்



Post a Comment (0)
Previous Post Next Post