Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs Quiz July 1, 2018 (Tamil)


Current affairs Quiz 350+ Tests TNPSC and govt exams - Click Here

TNPSC Current Affairs Quiz Test No. 322, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு கூட்டம், 2018 ஜூன் 24 முதல்  ஜூலை 4 வரை எந்த நாட்டில் நடைபெறுகிறது?   
    1.  அபுதாபி 
    2.  ஷார்ஜா 
    3.  பஹ்ரைன்
    4.  பாரிஸ் 

  2. 2018  யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு கூட்டதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள, இந்தியாவின், "விக்டோரியன் கோத்திக் மற்றும் ஆர்ட் டெக்கோ கட்டடகள்" இடம்பெற்றுள்ள நகரம்? 
    1.  அகமதாபாத் 
    2.  கொல்கத்தா 
    3.  சென்னை
    4.  மும்பை 

  3. 2018 இந்தியத் தூதரக அதிகாரிகள் மாநாடு (ஜூன் 30 -ஜூலை 2) நடைபெறும் நகரம்? 
    1.  டெல்லி 
    2.  கொல்கத்தா
    3.  சென்னை
    4.  மும்பை

  4. 2018 நிதி செயல்பாட்டு நடவடிக்கை குழு (FATF) சிறப்பு கூட்டம் கூட்டம் (ஜூன் 27) நடைபெற்ற நகரம்? 
    1.  லண்டன்  
    2.  நியூயார்க் 
    3.  பாரீஸ்
    4.  ஹெல்சின்கி

  5. நிதி செயல்பாட்டு நடவடிக்கை குழு (FATF), தனது கருப்பு பட்டியலில் புதிதாக சேர்த்துள்ள நாடு? 
    1.  ஆப்கானிஸ்தான் 
    2.  சிரியா 
    3.  ஈரான் 
    4.  பாகிஸ்தான்

  6. 2018 உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு  (Global Real Estate Transparency Index) பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  36
    2.  35
    3.  34
    4.  33

  7. இந்தியாவின் "முதல் திருநங்கை வழக்கறிஞர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?  
    1.  சத்யஸ்ரீ ஷர்மிளா
    2.  யாஷிகா பிரியதர்ஷினி 
    3.  நவ பாரதி  
    4.  யவனிகா ராஜஸ்ரீ

  8. தேசிய மருத்துவர்கள் தினம்? 
    1.  ஜூலை 4
    2.  ஜூலை 3
    3.  ஜூலை 2
    4.  ஜூலை 1

  9. யாருடைய பிறந்த நாள் தேசிய மருத்துவர் தினம்ங்க கடைபிடிக்க படுகிறது?  
    1.  ஸ்ரீனிவாசன் ராமானுஜன் 
    2.  ஜே. சி. போஸ் 
    3.  பி.சி. ராய்
    4.  சி.வி. ராமன் 

  10. துபாய் நகரில் நடந்த 2018 மாஸ்டர்ஸ் கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? 
    1.  ஈரான்  
    2.  பாகிஸ்தான் 
    3.  வங்காளதேசம் 
    4.  இந்தியா



0 comments: