TNPSC Current Affairs and GK Quiz July 5-6, 2018 (Tamil)


Current affairs Quiz 355+ Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 325, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம், (MORI Building Digital Art Museum) எங்கு திறக்கப்பட்டுள்ளது?  
    1.  நார்வே  
    2.  பெல்ஜியம் 
    3.  ஜப்பான் 
    4.  பிரான்ஸ்

  2. "துபாய் நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தூதர்" என்ற சிறப்பை பெற்றுள்ள இந்தியச் சிறுவன்?  
    1.  ஆரிப் முஹமது 
    2.  நாராயண் திவேதி 
    3.  குமரன் செந்தில்குமார் 
    4.  ஃபயஸ் முகமது

  3. அமெரிக்காவில்,  போதைப்பொருள் தடுப்பு அமைப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்? 
    1.  உத்தம் தில்லான்
    2.  நீல் சேத்னா 
    3.  காயத்ரி ராபர்ட் 
    4.  வைதேகி ஆல்பர்ட்

  4. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் இயக்குனராக சமீபத்தில் நியமிக்க பட்டுள்ளவர்? 
    1.  ரோஹன் குல்கர்னி 
    2.  நீலிமா சவுதிரி 
    3.  விஜய் ஸ்ரீனிவாஸ்
    4.  ராஜன் குமார்   

  5. தமிழ்நாடு பொது கணக்கு குழு தலைவராக நியமிக்க பட்டுள்ளவர்? 
    1.  ஸ்டாலின் 
    2.  தினகரன் 
    3.  ஜெயக்குமார் 
    4.  துரைமுருகன்

  6. இந்தியாவின் முதல் "உலகளாவிய நகர்வுத்திறன் உச்சி மாநாடு, 2018 செப்டம்பர் 7-8 தேதிகளில் (MOVE: Global Mobility Summit) நடைபெறவுள்ள இடம்? 
    1.  மும்பை 
    2.  டெல்லி
    3.  கோவா 
    4.  ஜெய்ப்பூர் 

  7. CIPET நிறுவன முயற்சியில், இந்தியாவின் முதல் மின்-கழிவு மறுசுழற்சி அலகு  (India’s first ever state-of-the art e-waste recycling unit) நிறுவப்படவுள்ள நகரம்? 
    1.  பெங்களூரூ
    2.  சென்னை  
    3.  ஐதராபாத் 
    4.  மங்களூர்

  8. புதுடில்லியில் ஜூலை 3  அன்று, காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு (KIMIS) என்ற ஒருங்கிணைந்த இணைய-சந்தைப்படுத்தல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. KIMIS என்பதன் விரிவாக்கம்?  
    1.  Kissan Institution Marketing and Information System
    2.  Khadi Institution Marketing and Information System
    3.  Kissan Institution Management and Information System
    4.  Khadi Institution Management and Information System

  9. எந்த மாநில கல்லூரிகளில் திருநங்கையருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது?
    1.  தெலுங்கானா 
    2.  தமிழ்நாடு 
    3.  கேரளா
    4.  ஆந்திரா 

  10. தமிழ் நாட்டில் "சியட் நிறுவன டயர் உற்பத்தி ஆலை" (CEAT) ஸ்ரீபெரும்புதூர், மதுரமங்கலத்தில் அமையவுள்ளது. மதுரமங்கலம் இடம்பெற்றுள்ள மாவட்டம்? 
    1.  திருவள்ளூர்  
    2.  சென்னை 
    3.  வேலூர்
    4.  காஞ்சிபுரம்



Post a Comment (0)
Previous Post Next Post