TNPSC Current Affairs and GK Quiz July 4, 2018 (Tamil)


Current affairs Quiz 355+ Tests TNPSC and govt exams - Click Here


TNPSC Current Affairs Quiz Test No. 324, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018.  All the best...

  1. சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ள ஆரோன் பிஞ்ச் (172 ரன்கள்) எந்த நாட்டை சேர்ந்தவர்?  
    1.  இங்கிலாந்து 
    2.  நியூசிலாந்து 
    3.  ஆஸ்திரேலியா
    4.  ஜிம்பாப்வே

  2. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைக்கேற்ற நாள்? 
    1.  ஜூலை 5
    2.  ஜூலை 4
    3.  ஜூலை 3
    4.  ஜூலை 2

  3. மெக்சிகோ அதிபராக சமீபத்தில் தேர்வு பெற்றுள்ளவர்? 
    1.  ஆண்ட்ரேஸ் மனுவல் லோப்பஸ் ஒப்ராடர் 
    2.  பிலிப்பெ காட்ரான் 
    3.  என்ரிக் பேனா நெய்ட்டோ 
    4.  விசிண்டே போஸ்  

  4. SBI வங்கியின் மேலாண்மை இயக்குனராக சமீபத்தில்  பொறுப்பேற்றுள்ளவர்?  
    1.  அருந்ததி போசு 
    2.  ஹிமான்சு சதுர்வேதி 
    3.  அர்ஜித் பாசு
    4.  நீலம் குப்தா

  5. சமீபத்தில் "உலோக சிலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ள" தமிழ்நாட்டை சேர்ந்த ஊர்? 
    1.  சங்கரன் கோவில்  
    2.  கும்பகோணம் 
    3.  பத்தமடை
    4.  சுவாமி மலை

  6. 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நாடு? 
    1.  தாய்லாந்து   
    2.  இந்தோனேஷியா
    3.  பங்களாதேஷ் 
    4.  இலங்கை

  7. உலக நகைச்சுவை தினம்? 
    1.  ஜூலை 1 
    2.  ஜூலை 2
    3.  ஜூலை 3
    4.  ஜூலை 4

  8. 2017-18-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடு? 
    1.  அமெரிக்கா  
    2.  கனடா 
    3.  பிரான்ஸ்
    4.  மொரீஷியஸ்

  9. செட்டாப் பாக்ஸ்கள் (hd set top box) வழங்கும் திட்டத்தினை தொடங்கியுள்ள மாநிலம்? 
    1.  தெலுங்கானா 
    2.  கேரளா 
    3.  தமிழ்நாடு
    4.  கர்நாடகா

  10. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர்? 
    1.  நவீன் குமார் 
    2.  எஸ். காலித் உசைன் 
    3.  ஆர். ரமேஷ்குமார் 
    4.  எஸ். மசூத் உசைன் 



Post a Comment (0)
Previous Post Next Post