TNPSC Current Affairs Quiz No.320 - June 2018 (Tamil)


Current affairs Quiz 350+ Tests TNPSC and govt exams - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 320, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 2018 பிரெஞ்ச் பார்முலா 1 கார் பந்தய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்? 
    1.  செபாஸ்டியன் வெட்டல் 
    2.  கிமி ரைக்கோனோன்  
    3.  லூயிஸ் ஹாமில்டன்
    4.  வோல்ட்டேரி பொட்டாஷ்

  2. 2018  தேசிய சீனியர் தடகளப் போட்டிகள் தொடங்கியுள்ள மாநிலம்? 
    1.  தெலுங்கானா  
    2.  ஒடிஷா 
    3.  கர்நாடகா
    4.  அஸ்ஸாம்

  3. உலகக் மாலுமிகள் (கடலோடிகள்) தினம் (Day of the Seafarer)? 
    1.  ஜூன் 25 
    2.  ஜூன் 26
    3.  ஜூன் 27
    4.  ஜூன் 28

  4. 2018 உலக மாலுமிகள் தினக் கருப்பொருள்?  
    1.  Seafarers' Welfare
    2.  Seafarers' Welwish
    3.  Seafarers' Wellbeing
    4.  Seafarers' Wealth

  5. உலக வெண்புள்ளி தினம் (World Vitiligo Day)? 
    1.  ஜூன் 28
    2.  ஜூன் 27
    3.  ஜூன் 26
    4.  ஜூன் 25

  6. உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம்? 
    1.  ஜூன் 27
    2.  ஜூன் 26
    3.  ஜூன் 25
    4.  ஜூன் 24

  7. சித்திரவதைக்கு உள்ளானவர்களின் சர்வதேச ஆதரவு தினம் (United Nations International Day in Support of Victims of Torture)?  
    1.  ஜூன் 26
    2.  ஜூன் 27
    3.  ஜூன் 28
    4.  ஜூன் 29

  8. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம் (UN Micro, Small and Medium-sized Enterprises (MSME) Day)? 
    1.  ஜூன் 30
    2.  ஜூன் 29
    3.  ஜூன் 28
    4.  ஜுன் 27

  9. பாகிஸ்தானின் முதல் பார்வை குறைபாடுள்ள நீதிபதி? 
    1.  மியான் சாஹிப் நிசார் 
    2.  இப்பிடிக்கர் முஹ்மது 
    3.  யூசுஃப் சலேம்
    4.  நஸிருல் முல்க் 

  10. கன்யா வான் சம்ருதி யோஜனா (Kanya Van Samruddhi Yojana) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம்? 
    1.  கர்நாடகா
    2.  தெலுங்கானா 
    3.  ஒடிஷா
    4.  மகாராஷ்டிரா



Post a Comment (0)
Previous Post Next Post