TNPSC Current Affairs Quiz no. 310 - June 2018 (Tamil)


Current affairs Quiz 335+ Tests TNPSC and govt exams Click Here
Current Affairs Quiz no. 308 - June 2018 - Test Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 310, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day)? 
    1.  ஜூன் 3
    2.  ஜூன் 4
    3.  ஜூன் 5
    4.  ஜூன் 6

  2. 2018 உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருள்? 
    1.  Beat Plastic Process
    2.  Beat Pollution Plastic 
    3.  Beat Plastic Production 
    4.  Beat Plastic Pollution 

  3. சட்டவிரோத மீன்பிடிப்புக்கு எதிரான சர்வதேச தினம் (International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing) 
    1.  ஜூன் 5
    2.  ஜூன் 6
    3.  ஜூன் 7
    4.  ஜூன் 8

  4. உலக கடல் தினம் (World Oceans Day)? 
    1.  ஜூன் 6 
    2.  ஜூன் 7
    3.  ஜூன் 8 
    4.  ஜூன் 9

  5. 2018 உலக கடல் தினக் கருப்பொருள்? 
    1.  preventing pollution and encouraging solutions for a healthy world
    2.  preventing pollution and prepare solutions for a healthy ocean
    3.  preventing pollution and encouraging solutions for a healthy ocean
    4.  preventing plastic pollution and encouraging solutions for a healthy ocean

  6. கஞ்சா விற்பனைக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ள நாடு? 
    1.  ஜெர்மனி
    2.  கனடா
    3.  வெனிசூலா
    4.  நார்வே

  7. இந்தியா-நேபாளம் நாடுகள் மேற்கொள்ளும் 13 வது கூட்டு ராணுவ பயிற்சி "சூரிய கிரண் 2018" நடைபெறும் மாநிலம்? 
    1.  உத்தரகாண்ட் 
    2.  இமாச்சல பிரதேசம்
    3.  ராஜஸ்தான்
    4.  கர்நாடகா

  8. உள்நாட்டு போபர்ஸ் என்றழைக்கப்படும் பீரங்கி? 
    1.  ஆகாஷ்
    2.  அர்ஜுன்
    3.  விராட்
    4.  தனுஷ்

  9. இந்தியாவின் 16 மாநிலங்களில், நிலத்தடி நீரில் கடுமையாக கலந்துள்ள பொருள்? 
    1.  பொலேனியம்
    2.  காரியம்
    3.  யுரேனியம்
    4.  கார்பைட்

  10. காற்று பலூன் மூலம் "இணைய வசதி" அளிக்கவுள்ள மாநிலம்? 
    1.  இமாச்சலபிரதேசம்
    2.  ஜார்க்கண்ட்
    3.  சத்தீஸ்கர்
    4.  உத்தராகாண்ட்



Post a Comment (0)
Previous Post Next Post