TNPSC Study Materials TNPSC Current Affairs 2018 110000+ Model Papers
General Tamil Indian Constitution/Polity TNPSC History
Employment News Admissions 2018-19 TNPSC Quiz

11th, 12th Exam Pattern Changed - Government Notification 12.06.2018

Tamil Nadu 11th, 12th Exam Pattern Changed

11th 12th Tamil and English 2 papers are changed to one papers each. Tamil Nadu Government GO Released.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள 8 தேர்வுகளுக்கு பதில் 6 தேர்வுகளாக குறைக்கப்படுகிறது.

மேல்நிலைக் கல்வியில் மொழிப்பாடம், ஆங்கிலம் இரண்டு தாள்களை ஒரே தாளாக ஒருங்கிணைக்க பாடத்திட்டக் குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள பாடப் பகுதிகளில் எந்தப் பகுதியும் நீக்கப்படாமல் அனைத்தையும் உள்ளடக்கியதாக ஒரு தாள் இருக்கும் வண்ணம் வினாத்தாள் தயாரிக்கலாம்.

பள்ளிக்கல்வி இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வன இயக்குநர் ஆகியோரின் கருத்து கள் அடிப்படையிலும் தற்போது நடைமுறையில் இருக்கும் 2 தாள்களை ஒரே தாளாக தேர்வெழுத ஆணையிடப்பட்டுள்ளது. .

Tamil Nadu 11th, 12th Exam Pattern Notification Dated 12.06.2018, Dailythanthi newspaper

0 comments:

TNPSC Study Materials

General Tamil General Science History
Indian Constitution General Knowledge Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers
Current Affairs 2018 Jobs Today Join-Our Google Groups