TNPSC Current Affairs Quiz Today May 2018 (Test No. 297) Update Yourself


TNPSC Current affairs Quiz 325+ Tests - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 297, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய "எபோலா வைரஸ் நோய்" (Ebola virus) சமீபத்தில் வைரஸ் நோய் பரவத்தொடங்கியுள்ள நாடு? 
    1.  கென்யா
    2.  பொலிவியா
    3.  காங்கோ
    4.  கானா

  2. இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடன் "மூலிகை செடிகள் தொடர்பான ஒப்பந்தம்" செய்துள்ளது? 
    1.  ஜப்பான்
    2.  இஸ்ரேல்
    3.  தாய்லாந்து
    4.  ஈக்விடோரிய கினியா

  3. 2018 தூய்மையான நகரங்கள் பட்டியலில் (Swachh Survekshan 2018 Awards) முதல் 3 இடங்களைப் பெற்ற நகரங்கள் வரிசை? 
    1.  இந்தூர், போபால், சண்டிகர்
    2.  திருச்சி, இந்தூர், போபால் 
    3.  இந்தூர், மதுரை, ஐதராபாத்
    4.  ஐதராபாத், இந்தூர், திருச்சி

  4. 2018 தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாநில தலைநகரங்கள்? 
    1.  ஜெய்ப்பூர், ராஞ்சி, சென்னை
    2.  பெங்களூரு, ஜெய்ப்பூர், ராஞ்சி
    3.  கிரேட்டர் மும்பை, ஜெய்ப்பூர், ராஞ்சி
    4.  ராஞ்சி, கிரேட்டர் மும்பை, பெங்களூரு

  5. 2018 தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாநிலங்கள்? 
    1.  சத்தீஸ்கர், மணிப்பூர், ஜார்கண்ட் 
    2.  ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா
    3.  மகாராஷ்டிரா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் 
    4.  ஜார்கண்ட், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் 

  6. 2017 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த முகநூல் பக்கமாக (FACEBOOK PAGE) தேர்வு பெற்றது எந்த மாநில சுற்றுலாத்துறை முகநூல் பக்கம்? 
    1.  தமிழ்நாடு 
    2.  கேரளா
    3.  கோவா
    4.  மகாராஷ்டிரா

  7. சமீபத்தில் எந்த மாநிலத்தில் தனிநபரின் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது? 
    1.  கேரளா 
    2.  தமிழ்நாடு
    3.  தெலங்கானா
    4.  மேற்கு வங்காளம்

  8. லலித்கலா அகாடமியின்  புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?  
    1.  Q
    2.  ராஜேஸ் லக்கானி
    3.  உத்தம் குமார் ராஜு
    4.  உத்தம் பச்சார்னே

  9. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக பதவியேற்றுள்ளவர்? 
    1.  சித்தலிங்கப்பா
    2.  குமாரசாமி
    3.  எடியூரப்பா
    4.  சித்தராமையா

  10. அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் (மே 17) உருவாகி உள்ள  "சாகர்" (Cyclone Sagar) புயலுக்கு பெயரிடப்பட்டுள்ள நாடு? 
    1.  தாய்லாந்து
    2.  இலங்கை
    3.  சவுதி அரேபியா
    4.  இந்தியா



0 comments:

Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude