TNPSC Current Affairs Quiz - May 2018 (Test No.302)


TNPSC Current affairs Quiz 335+ Tests - Click Here

TNPSC Current Affairs Quiz Test No. 302, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 2018 ஆண்டுக்கான ஐரோப்பிய "கோல்டன் ஷூ" விருது வென்றவர்? 
    1.  கிறிஸ்டியானா ரொனால்டோ
    2.  நெய்மார் ஜூனியர்
    3.  லியோனெல் மெஸ்சி
    4.  கிரேத் மாலே

  2. சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் (International Day for Biological Diversity)? 
    1.  மே 25
    2.  மே 24
    3.  மே 23
    4.  மே 22

  3. 2018 சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தின கருப்பொருள்? 
    1.  Celebrating 25 Years of Action for Biodiversity
    2.  Celebrating 25 Years of Action for Biological
    3.  Celebrating 20 Years of Action for Biological
    4.  Celebrating 20 Years of Action for Biodiversity

  4. 2018 மே 31 முதல் ஜூன் 12 வரை நடைபெற்ற, இந்திய-நேபாள கூட்டு ராணுவ பயிற்சியின் பெயர்? 
    1.  சூர்ய கிரண் XI 
    2.  சூர்ய கிரண் XII 
    3.  சூர்ய கிரண் XIII 
    4.  சூர்ய கிரண் XIV 

  5. 2018 சுகாதார அணுகல் மற்றும் தரக் குறியீட்டு (Healthcare Access and Quality) பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  148
    2.  147
    3.  146
    4.  145

  6. 2018  "போட்டித்திறன் பொருளாதாரம்" கொண்ட நாடுகள்(Competitiveness Economy Rankings) பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  43
    2.  44
    3.  45
    4.  46

  7. இந்தியாவின் "முதல் விளையாட்டு பல்கலைக்கழகம்" அமையவுள்ள மாநிலம்? 
    1.  மணிப்பூர்
    2.  மத்தியப்பிரதேசம்
    3.  அரியானா
    4.  மத்தியப்பிரதேசம்

  8. பருவகால மற்றும் பரவக்கூடிய நோய்களை கண்டறிய 'நிடான்' (Nidaan) மென்பொருளை அறிமுகம் செய்துள்ள மாநிலம்? 
    1.  மத்தியப்பிரதேசம்
    2.  கேரளா
    3.  தெலங்கானா
    4.  இராஜஸ்தான்

  9. இந்திய இராணுவத்தின் "காந்திவ் விஜய்" (Gandiv Vijay) என்ற இரண்டு மாத கால இராணுவ பயிற்சி நடந்த மாநிலம்? 
    1.  உத்திராகாண்ட்
    2.  உத்திரப்பிரதேசம்
    3.  இராஜஸ்தான்
    4.  மத்தியப்பிரதேசம்

  10. 2018 ஷாங்காய் அமைப்பு-பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு (SCO-RATS) கூட்டம் நடைபெற்ற நாடு? 
    1.  தென்கொரியா
    2.  சீனா
    3.  இந்தியா
    4.  பாகிஸ்தான்



Post a Comment (0)
Previous Post Next Post