TNPSC Current Affairs Quiz 293, May 2018 - Test Yourself


TNPSC Current affairs Quiz 325+ Tests - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 293, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 2018 போர்ப்ஸ் பத்திரிகையின் உலகின் சக்திமிக்கவர்கள் (The World’s Most Powerful People) பட்டியலில் பிரதமர் மோடி பெற்றுள்ள இடம்? 
    1.  07
    2.  08
    3.  09
    4.  05

  2. 2018 மே 10 அன்று, அமெரிக்க-இந்தியா வானூர்தி உச்சிமாநாடு (US-India Aviation Summit 2018), நடைபெற்ற இடம்? 
    1.  மும்பை
    2.  டெல்லி
    3.  சென்னை
    4.  மும்பை

  3. 2018 மே 9அன்று, ஷாங்காய் ஒத்துழைப்பு (Shanghai Cooperation Organisation) அமைப்பின் சுற்றுலா அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற நாடு?  
    1.  சீனா
    2.  சியோல்
    3.  டெல்லி
    4.  பாங்காக்

  4. மே 10, 2018 அன்று ரைத்து-பந்து (Rythu Bandhu) என்ற "விவசாயிகளின் நண்பர் என்ற திட்டம்" தொடக்கியுள்ள மாநிலம்?  
    1.  ஆந்திரா
    2.  கேரளா
    3.  தெலுங்கானா
    4.  கோவா

  5. 2018 மகளிர் பொருளாதார மன்றத்தின் (Women Economic Forum) சிறந்த பெண்மணி விருது (Excellent Woman of Excellence), பெற்றவர்? 
    1.  சாந்தா கோச்சார்
    2.  தாத்ரி பன்சால்
    3.  காவிரி குமாரசாமி
    4.  நிஷா பல்லா

  6. சமீபத்தில் "மலேசிய பிரதமராக" மிக அதிக வயதில் (92 வயது) பதவியேற்றவர்? 
    1.  நஜீப் ராசாக்
    2.  மகாதிர் முகமது
    3.  அகமது படாவி
    4.  உசைன் ஆன்

  7. சமீபத்தில் சிக்கிம் அரசின் "பசுமைத் தூதுவராக" நியமனம்  செய்யப்பட்டவர்?  
    1.  மொஹித் சௌஹான்
    2.  ஏ.ஆர்.ரஹ்மான்
    3.  டெண்டுல்கர்
    4.  சஞ்சய்குமார்

  8. வாகன ஓட்டிகளுக்கு  "ரொக்கப்பணம்" இல்லாமல் அபராத தொகை செலுத்தும் "டிஜிட்டல் முறை" அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாநகரம்? 
    1.  மும்பை
    2.  டெல்லி
    3.  கொல்கத்தா
    4.  சென்னை

  9. ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கம் வெல்வதற்கான விளையாட்டு அமைச்சகதின் ஒலிம்பிக் பதக்கம் இலக்கு திட்டம்? 
    1.  POPS
    2.  KOPS
    3.  TOPS 
    4.  SOPS

  10. TOPS விரிவாக்கம் தருக? 
    1.  Target Olympic Pick Scheme
    2.  Target Olympic Podium School
    3.  Target Olympic Person Scheme
    4.  Target Olympic Podium Scheme



Post a Comment (0)
Previous Post Next Post