Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs Quiz 288, May 2018 - Test Yourself


More Current affairs Quiz - Click Here
TNPSC Current Affairs Quiz 282, April 2018, Test and Update Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 288, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. இந்தியாவில் எந்த மாநிலத்தில், பவன்குமார் சாம்லிங் நீண்ட காலம் முதலமைச்சராக இருக்கிறார்? 
    1.  மேகாலயா
    2.  மணிப்பூர்
    3.  சிக்கிம் 
    4.  மிசோரம்

  2. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணை முதலமைச்சராக சமீபத்தில் பதவியேற்றுள்ளவர்? 
    1.  ரவீந்தர் குப்தா
    2.  ரவீந்திரா தோமர்
    3.  ராஜீந்தர் யாதவ்
    4.  கவீந்தர் குப்தா 

  3. இந்திய-ஜப்பான் எரிசக்தி உரையாடல் மாநாடு 2018 புது டெல்லியில் நடைபெற்ற நாள்?  
    1.  மே 1
    2.  மே 2
    3.  மே 3
    4.  மே 4

  4. 2019 வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு  (Pravasi Bharatiya Divas 2019) நடைபெற உள்ள நகரம்? 
    1.  டெல்லி
    2.  கோவா
    3.  வாரணாசி
    4.  ஜெய்ப்பூர்

  5. இங்கிலாந்தின் கால்பந்து எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
    1.  லியோனல் மெஸ்ஸி
    2.  கிறிஸ்டியானா ரொனால்டோ
    3.  நெய்மார்
    4.  முகமது சாலா 

  6. உலக துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தரவரிசையில் முதலிடம் பெற்ற  இந்தியர்? 
    1.  மானு பெகார்
    2.  ஷாஜர் ரிஸ்வி
    3.  இளவேனில் வளரிலவான்
    4.  தீபா கர்மாகர்

  7. அதிக இராணுவச் செலவு செய்யும் நாடுகள் பட்டியல்  2017 -இல் இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  05
    2.  06
    3.  07
    4.  08

  8. தமிழ்நாட்டில் யார் பெயரில் "இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது? 
    1.  கண்ணதாசன்
    2.  பாரதியார்
    3.  பாரதிதாசன்
    4.   பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 

  9. உலக டூனா தினம்? 
    1.  மே 4
    2.  மே 3
    3.  மே 2
    4.  மே 1

  10. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அமைப்பின் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ள நாடுகள்? 
    1.  பப்புவா நியூ கினியா, நைஜீரியா
    2.  கென்யா, நைஜீரியா
    3.  நைஜீரியா, மொரிஷியஸ்
    4.  கென்யா, பப்புவா நியூ கினியா



0 comments: