TNPSC General Tamil Quiz 03 - for Govt Exams


TNPSC General Tamil Quiz 03, Test and Update your General Tamil Knowledge, All The Best...

  1. பொன்னிக் கரைகண்ட பூபதி? 
    1.  ராசராசன் 
    2.  விசயலயன்
    3.  கரிகாலன்
    4.  இராசேந்திரன் 

  2. கிறித்தவக் கலைக் களஞ்சியம் எனப்படுவது? 
    1.  இரட்சண்ய யாத்ரிகம்  
    2.  பெத்தலகம் குறவஞ்சி 
    3.  இயேசு காவியம்
    4.  தேம்பாவணி

  3. வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்தவர்?  
    1.  சுப்பிரதீபக் கவிராயர்
    2.  நெல்லயப்ப பிள்ளை 
    3.  வீரராகவ கவிராயர் 
    4.  ஞானதேசிகர் 

  4. கழுகுமலை முருகன் காவடி சிந்து பாடியவர்? 
    1.  அதிராம பாண்டியர் 
    2.  அழகிய சொக்கநாதர் 
    3.  அண்ணாமலையார்
    4.  வீரராகவர்

  5. தென்னாட்டின் ஜான்சி என காந்தியடிகளால் அழைக்கப்பெற்றவர்? 
    1.  இராமாமிரதம் அம்மையார்
    2.  ருக்மணி இலட்சுமிபதி
    3.  அசலாம்பிகை அம்மையார்
    4.  கடலூர் அஞ்சலையம்மாள்

  6. விக்கிரமசோழன் உலா நூலை இயற்றியவர்? 
    1.  புகழேந்தி
    2.  ஒட்டகூத்தர்
    3.  சேக்கிழார்
    4.  அண்ணாமலை கவிராயர்

  7. காந்தி புராணம் நூலை இயற்றியவர்? 
    1.  அசலாம்பிகை அம்மையார்
    2.  இராமாமிரதம் அம்மையார்
    3.  ருக்மணி இலட்சுமிபதி
    4.  அஞ்சலையம்மாள்

  8. அபாண்டம் என்ற மராட்டிய சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்? 
    1.  கோள்
    2.  பொய்
    3.  ஏமாற்று
    4.  வீண்பழி

  9. சம்பு என்பதன் பொருள்? 
    1.  நிலவு
    2.  அல்லி
    3.  நாவற்பழம்
    4.  கதிரவன்

  10. வாவி என்ற சொல்லின் பொருள்? 
    1.  வயல்
    2.  கடல்
    3.  ஆறு
    4.  சோலை



Post a Comment (0)
Previous Post Next Post