Current Affairs Government Jobs Study Materials

TNPSC Current Affairs Quiz 266, March 2018 (Tamil) - Test yourself


TNPSC Current Affairs Quiz Test No. 266, Covers Model Questions and Answers in Tamil from Latest Current Affairs and GK, All the best...

  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO),மார்ச் 29 அன்று, GSAT-6A என்ற தகவல் தொடர்பு செயற்கைகோள் எந்த இராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தியது? 
    1.  GSLV-F06 
    2.  GSLV-F07 
    3.  GSLV-F08 
    4.  GSLV-F09

  2. ‘கிரையோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்ட 6-வது ராக்கெட்? 
    1.  GSLV-F05
    2.  GSLV-F06
    3.  GSLV-F07
    4.  GSLV-F08

  3. இந்தியாவின் 12-வது GSLV ராக்கெட்? 
    1.  GSLV-F08 
    2.  GSLV-F09
    3.  GSLV-F10
    4.  GSLV-F11

  4. 'கடக்நாத் கோழி' என அழைக்கப்படும் கறுப்புக் கோழி மீதான புவிசார் குறியீட்டு உரிமை பெற்றுள்ள மாநிலம்? 
    1.  சத்தீஸ்கர்
    2.  பிகார்
    3.  மத்தியப்பிரதேசம்
    4.  ஜார்க்கண்ட்

  5. இந்திய புவிசார் குறியீட்டு பதிவு அலுவலகம் அமைந்துள்ள நகரம்? 
    1.  மும்பை
    2.  பெங்களூரு
    3.  திருச்சி
    4.  சென்னை

  6. பாதுகாப்பான குடிநீர் அமைந்த பழங்குடி குடியிருப்புகளை அதிக அளவில் கொண்டுள்ள மாநிலம்?  
    1.  ஜார்க்கண்ட்
    2.  மத்தியப்பிரதேசம்
    3.  பிகார்
    4.  சத்தீஸ்கர்

  7. நாட்குறிப்பு வேந்தர்? 
    1.  ஆனந்தரங்கப் பிள்ளை
    2.  வீரராகவப் பிள்ளை
    3.  மாயூரம் வேதநாயகம் பிள்ளை
    4.  வேதரத்தினம் பிள்ளை

  8. 2018 புவி நேரம் (Earth Hour) கடைபிடிக்கப்பட்ட நாள்?
    1.  மார்ச் 22
    2.  மார்ச் 23
    3.  மார்ச் 25
    4.  மார்ச் 24 

  9. புவி நேரம் கடைபிடிக்கப்பட்ட நேரம்
    1.  7.30 pm to 8.30 pm
    2.  8.00 pm to 9.00 pm
    3.  8.30 pm to 9.30 pm
    4.  9.00 pm to 10.00 pm

  10. 2018 பெடரேஷன் கோப்பை ஜூனியர் கபடி கோப்பையை வென்ற அணி?  
    1.  பஞ்சாப்
    2.  குஜராத்
    3.  ஜார்கண்ட்
    4.  தமிழ்நாடு 



0 comments: