TNPSC Current Affairs Quiz 256, March 2018 (Tamil) - Test yourself


TNPSC Current Affairs Quiz Test No. 256 - Covers Model Questions and Answers in Tamil from Latest Current Affairs and GK, All the best..All the best.....

  1. இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எழுதி விற்பனையில் சாதனை படைத்த புத்தகம்? 
    1.  A BRIEF ASTRONOMY OF TIME
    2.  A BRIEF PHYSICS OF TIME
    3.  A BRIEF HISTORY OF TIME
    4.  A MODERN HISTORY OF TIME

  2. இந்தியாவின் முதல் தேசிய கடலோர காவல் கண்காணிப்பு அகாடமி" (National Academy of Coastal Policing) எந்த மாநிலத்தில் அமையவுள்ளது? 
    1.  ராஜஸ்தான்
    2.  கேரளா
    3.  தமிழ்நாடு
    4.  குஜராத்

  3. சமீபத்தில் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட  திட்டம்  "லக்சையா (LaQshya) யாருக்கானது? 
    1.  கர்ப்பிணி பெண்கள்
    2.  கைம்பெண்கள்
    3.  வளரிளம்பெண்கள்
    4.  பள்ளிசெல்லும் பெண்கள்

  4. நாட்டின் மிக உயரமான தேசிய‌க்கொடி ஏற்றப்பட்டுள்ள நகரம்? 
    1.  பெங்களூரு
    2.  பீடார்
    3.  பெலகாவி
    4.  பெல்லாரி

  5. 2018  இந்திய அறிவியல் மாநாடு (Indian Science Congress 2018), மார்ச் 16-20 வரை, நடைபெற்ற நகரம்? 
    1.  தியோகர்
    2.  போபால்
    3.  இந்தூர்
    4.  இம்பால்

  6. 2018 உலக புகையிலை அல்லது சுகாதார மாநாடு (World Conference on Tobacco or Health 2018)  மார்ச் 7-9 வரை  நடைபெற்ற நகரம்? 
    1.  சியோல்
    2.  கேப் டவுன் 
    3.  பீஜிங்
    4.  டெல்லி

  7. 2018 ஜனநாயக விழா (Festival of Democracy) மார்ச் 17 அன்று, நடைபெற்ற நகரம்? 
    1.  ஜெய்ப்பூர்
    2.  கான்பூர்
    3.  கோல்கத்தா
    4.  கட்டாக்

  8. சமீபத்தில் நேபாளத்தில், இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  ராணி ராய் சௌத்ரி
    2.  வித்யா ராணி பண்டாரி
    3.  காவ்யா தேவி பண்டாரி
    4.  பித்யா தேவி பண்டாரி

  9. 2018 விஸ்டென் இந்தியா அல்மனாக் இதழின் "சிறந்த கிரிக்கெட் வீரர் விருது" பெற்றவர்?  
    1.  விராட் கோலி
    2.  ஸ்டீவ் ஸ்மித்
    3.  லோகேஷ்  ராகுல்
    4.  கேன் வில்லியம்சன்

  10. 2018 விஸ்டென் இந்தியாவின் புகழரங்க விருது (Hall of Fame) பெற்ற இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்/வீராங்கனைகள்?  
    1.  அனில் கும்ப்ளே, சிவராமகிருஷ்ணன்
    2.  ராகுல் திராவிட், சௌரவ் கங்குலி
    3.  அசாருதீன், திவ்யா ஸ்பந்தனா
    4.  சாந்தா ரங்கசாமி,  எரபள்ளி பிரசன்னா



Post a Comment (0)
Previous Post Next Post